பக்கம்:பாரம்பரியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரம்பரியம் பாரம்பரியத் தன்மைகள் ஒரு குறிப்பிட்ட கிட்டப்படி அமைகின்றன என்பது அவர் கண்ட முக்கியமான உண்மை. அவருக்குப் பின் எத்தனையோ ஆராய்ச்சி யாளர்கள் இப் பாரம்பரியத் தன்மைகளைப் பற்றிச் சோதனைகள் செய்திருக்கிருர்கள். அவர்கள் உபயோகிக்க செடிகளும் பிராணிகளும் வெவ்வேறு. இன விருத்தி எத னிடத்திலே வெகு விரைவில் நடக்கிறதோ அது இம்மாதிரி யான ஆராய்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும். ஒருவர் காமெலி களையும் வெள்ளெலிகளையும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தார். கா.ொலிக்கும் வெள்ளெலிக்கும் பிறந்த குட்டிகள் கருமை நிறமாகவே இருந்தன. ஆனல் அவை பருவமடைந்து, தமக்குள்ளேயே இன விருத்தி செய்த போது கா.ொலிகளும் வெள்ளெலிகளும் கீழ்க்கண்ட படத் தில் உள்ளவாறு தோன்றின.

  • -

؛ ۶ مه ۹ به * لييج . இவ்வாறு அமைவதற்குக் காரணம் என்ன? பாம் பரியத் தன்மை இவற்றில் எவ்வாறு அமைகிறது என்ப தைப் பின்னல் ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/25&oldid=820414" இலிருந்து மீள்விக்கப்பட்டது