பக்கம்:பாரம்பரியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறக்கோல் ፻9 மனித அணுவிலுள்ள இந்த கிறக்கோல்களை 24 ஜோடிகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வொரு ஜோடியும் .{! ll && \v JJ ) 10 «•• SS S SSAAAASS MM 00S 0S SL S 0 Y S ዘ (/ {f /” (t » « “” படம் 14. மனித அணுவிலுள்ள திறக்கோல்கள் அவை 24 ஜோடிகளாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜோடி தவிர மற்ற ஜோடிகளின் உருவ ஒற்றுமையைக் கவனிக்க. பார்வைக்கு ஒரேமாதிரி உருவமுடையதாக இருப்பது தெரியவரும். ஆண் அணுவில் ஒரு ஜோடி கிறக்கோல்கள் மட்டும் உருவத்தில் வித்தியாசமாக இருக்கும். அதன் காா ணத்தைப் பின்னல் பார்ப்போம். பூரித்த அண்டத்திலேயும் 48 கிறக்கோல்கள் இருக் கின்றன. அவைகளில் 24 ஆணிடத்திலிருந்தும் மற்ற 24 பெண்ணிடத்திலிருந்தும் வந்தவை. எப்படி அவ்வாறு கணக்காக வருகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரியத் தன்மைகளைப் பற்றித் தீர்மா னிக்க இது மிக முக்கியமானதாகும். மனித வர்க்கத்தின் ஒவ்வொரு உயிரணுவிலும் 24 ஜோடி கிறக்கோல்கள் இருக்கின்றன என்று மேலே சொன்னேன். அதனுல் கருவுண்டாவதற்குக் காரண மாகிய விந்தணுவிலும், கருமூலத்திலும் 24 ஜோடி கிறக் கோல்களே இருக்குமென்று நீங்கள் கினைப்பீர்கள். உண்மையில் அவ்வாறு இல்லை. அவ்வனுக்கள் முதிராத காலத்தில் 24 ஜோடி நிறக்கோல்களைத்தான் கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/40&oldid=820431" இலிருந்து மீள்விக்கப்பட்டது