பக்கம்:பாரம்பரியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாரம்பரியம் ருக்கின்றன. ஆனல் அவை வளர்ந்து கருவுண்டாவதற்குத் தக்கவாறு முதிர்ச்சியடைவதற்குள் மூன்று வகையாக மாறுதலடைந்து ஒவ்வொன்றும் 24 கிறக்கோல்களுடன் தான் வெளியாகின்றன. ஆணிடத்திலிருந்து கிடைக்கும் விந்தணு எவ்வாறு முதிர்ச்சி பெறுகின்றதென்பதைக் கீழ்க் கண்ட படம் காண்பிக்கிறது. படம் 15. விந்தனு முதிர்தல் பட விளக்கம்: முதிராத அணுவில் 24 ஜோடி கிறக் கோல்கள் இருக்கின்றன. தெளிவாகத் தெரியும் பொருட் டுப் படத்தில் மூன்று ஜோடிகளே காண்பிக்கப் பட்டுள் ளன. இளம் அனு முதலில் பிரிந்து இரண்டாகும்போது அவை ஒவ்வொன்றிலும் 24 கிறக்கோல்களே இருக்கின் றன. ஒவ்வொரு ஜோடியிலிருந்து ஒவ்வொன்ருக அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/41&oldid=820432" இலிருந்து மீள்விக்கப்பட்டது