பக்கம்:பாரம்பரியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறக்கோல். 81 வருகின்றன. பிறகு இந்த கிற்க்கோல்கள் ஒவ்வொன்றும் நீளப்ப்ாங்கில் இரண்டாகப் பிரிந்து 24 ஜோடிகளாய் விடு கின்றன. அவை மறுபடியும் பழையபடியே இரண் டாகப் பிரிகின்றன. அவ்வாறு பிரிந்து 4 விந்தனுக்க ளாகும்போது அவைகள் ஒவ்வொன்றிலும் 24 நிறக் கோல்களே இருக்கின்றன. இந் நான்கு விந்தனுக்களும் முதிர்ச்சி அடைந்தவை. இவைபோன்ற வித்தனுக்களே புணர்ச்சியின்போது ஆயிரக்கணக்கில் வெளியாகின்றன. முதிர்ச்சி பெற்ற அண்டம் உண்டாகும் விதத்தைக் கீழ்க்கண்ட படம் காண்பிக்கிறது. மூன்றும் இறக்கின்றன. படம் 16. அண்டம் முதிர்தல் பட விளக்கம்: விங் த னு மு கி ர் ச் சி அடைவது போலவே அண்டமும் முதிர்ச்சி அடைகிறது. ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/42&oldid=820433" இலிருந்து மீள்விக்கப்பட்டது