பக்கம்:பாரம்பரியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரம்பரியம் aut_ tb 17. படத்திலே காணப்படுபவைதான் அந்த ஈக்கள் இடது பக்கத்திலிருப்பது ஆண் ஈ. வலது பக்கத்திலிருப்பது பெண் ஈ. அவற்றினுடைய உயிரணுக்களிலுள்ள கிறக் கோல்களே படத்தின் கீழே காண்பிக்கப்பட்டுள்ளவை. ஈயின் விக்கனுவிலும் அண்டத்திலும் நான்கு நான்கு ஜோடி கிறக்கோல்கள் இருக்கின்றன. பெண் ஈயின் நிறக் கோல்களில் ஒவ்வொரு ஜோடியும் ஒரே மாகிரி வடிவங் கொண்டிருப்பதையும், ஆண் ஈழின் கிறக்கோல்களில் ஒரு ஜோடி மட்டும் மாறுபட்டிருப்பதையும் படத்தில் காண லாம். ஒவ்வொரு வருக்கத்தைச் சேர்ந்த உயிர்ப் பிராணி களின் உயிரணுவில் ஒரே எண்ணிக்கையுள்ள கிறக்கோல் கள் உண்டென்றும், அவற்றை ஒரே மாதிரி உருவமுடைய ஜோடிகளாகப் பிரித்து வைக்க முடியுமென்றும், சாதாரண மாக விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி மட்டும் உருவத்தில் மாறுபட்டிருக்கும் என்றும் முன்பே கூறியதை இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/45&oldid=820436" இலிருந்து மீள்விக்கப்பட்டது