பக்கம்:பாரம்பரியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாரம்பரியம் இவ்வாாய்ச்சியின் பயனகப் பெற்ற முடிவுகளைக் கொண்டு மற்ற உயிர்ப் பிராணிகளின் பாாம்பரியத் தன்மை களப்பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம். சிவப்பு நிறமான பூவையும், வெண்ணிறமான பூவை யும் உட்ைய இாண்டு வகை அக்கி மல்லிகைகளேக் கலப் பினச் சேர்க்கை செய்வதால் வெண்சிவப்பு நிறமுள்ள பூவைப் பூக்கும் செடி உண்டாகிறதென்றும், அவ்வெண் சிவப்புப் பூச் செடிகளேயே ஒரினச் சேர்க்கை செய்யும் போது சில சிவப்பு நிறப் பூக்களையும், பல வெண்சிவப்புப் பூக்களையும், சில வெள்ளைப் பூக்களையும் பூக்கும் செடிகள் தோன்றுகின்றன என்றும் முன்மே அறிந்திருக்கிருேம். இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை இப்பொழுது அறிந்து கொள்ளுவது எளிது. ஏனென் முல் ஜீன்களைப்பற்றி நமக்குத் தெரியும். கிறக்கிற்கும் அவை காரணமென்று நாம் அறிவோம். ஆதலால் அதைப் பற்றி விஞ்ஞான ரீதியில் தீர்மானம் செய்வதற்கு வேண் டிய குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/47&oldid=820438" இலிருந்து மீள்விக்கப்பட்டது