பக்கம்:பாரம்பரியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கி நிற்றல் இ திற்கான ஜீன்களும் இருக்கும். அப்படிப்பட்ட ஆண் அணுவையும் பெண் அணுவையும் எடுத்துக் கொள்ளு. வோம். அவற்றில் கருமைக்கும் வெண்மைக்கும் காரண மான நிறக்கோல்களை கவெ என்று குறிப்பிடுவோம். இவ்வனுக்கள் முதிர்ச்சி யடையும்போது முன்பே கூறிய படி இாண்டிாண்டாகப் பிரிகின்றன. கிறக்கோல்கள் ஒவ்வொன்றும் இாண்டாகப் பிரிவு படாமல் பாதி ஒரு அணுவிற்கும் மற்ற பாதி மற்றதிற்கும் செல்கின்றன. இவ்வாறுண்டான அணுக்கள் கலக்கக் கூடிய விதத்தைப் படம் காண்பிக்கிறது. இரண்டாம் கலப்பினச் சேர்க்கை யால் பிறக்கும் நான்கு குட்டிகளில் ஒன்றின் கிறக்கோல் களில் கருமை நிறத்திற்குரிய ஜீன்களே (கக) உள்ளன. வே. இரண்டில் கருமை, வெண்மை இாண்டிற்குமுரிய ஜீன்கள் (கவெ, கவெ) இருக்கின்றன. ஆனல் கருமை கிறம் இங்கி கிற்பதால் இவ்விரண்டு குட்டிகளும் முதல் குட்டி போலக் கறுப்பாகவே இருக்கும். நான்காவது குட்டியின் கிறக்கோல்களில் வெண்மை கிற ஜீன்களே (வெவெ) இருப்பதால் அதுமட்டும் வெள்ளையாக இருக்கும். இவ்வித மாக அந்த வெண்மை கிறம் இாண்டாவது கலப்பினச் சேர்க்கையின் போது தோன்றுகிறது. நிறத்திற்குக் காரணமான ஜீன்களில் சில எப்படி ஒங்கி கிற்கின்றனவோ அது போலவே இன்னும் வேறு வேருண பல தன்மைகளுக்கான ஜீன்களிலும் ஓங்கி கிற்கும் சக்கியுடையவை உண்டு. எலியின் கிறக்கோல்களில் உள்ள கருமை நிறத்திற் கான ஜீன் ஓங்கி நிற்கிறது; வெள்ளே நிறத்திற்கான ஜீன் பின்தாங்கி (Recessive) கிற்கிறது. இப்படிப் பின் தாங்கி நிற்கும் ஜீன்கள் அடியோடு மறைந்து போவ தில்லை என்பதை மேலே காட்டினேம். மனிதனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/54&oldid=820446" இலிருந்து மீள்விக்கப்பட்டது