பக்கம்:பாரம்பரியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரம்பரியம் ஜீன்கள் அமைந்திருக்கின்றன. ஒரே மாதிரி உருவ முள்ள ஒரு ஜோடி கிறக்கோல்களில் ஒரே மாதிரியான தன்ழைகளுக்குரிய ஜீன்கள் ஒன்றைப் போலவே மற்முென்றிலும் இருக்கும்; அவை இருக்கும் இடமும் மாறுபடாது. இதைக் கீழ்க் கண்ட படம் நன்கு விளக்கு கிறது. படம் 23. திறக்கோல்கள் . முதற் பிரிவு இங்கு காட்டியுள்ள படத்தில் முதிராத அணுவிலே மூன்றுஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன. அவை பாதியாகப் பிரிந்து முதிரும்போது ஒவ்வொரு ஜோடியி லிருந்தும் ஒரு கிறக்கோல் உயிரணுவிற்கு வருகின்றது. ஒவ்வொரு ஜோடியிலும் ஒரே தன்மைக்குரிய ஜீன்களை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் பொருட்டு வெவ்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/59&oldid=820451" இலிருந்து மீள்விக்கப்பட்டது