பக்கம்:பாரம்பரியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேறுபாடுகள் பாரம்பரியத் தன்மைகளெல்லாம் ஒரு கிட்டமான விதிக்கு உட்பட்டு அமைகின்றன என்று முகவில் மெண் டல் கண்டுபிடித்தார். பொதுப் படையாக அங்க் விதி உண்மையாக இருந்தாலும் பிற்கால ஆராய்ச்சிகளின் முடிவைக் கொண்டு அதைப் பலவாறு விரித்துரைக்க நேரிட்டிருக்கிறது. வெள்ளே அங்கி மல்லிகையையும், சிவப்பு அந்தி மல்லிகையையும் கலப்பினமாக்கும்போது வெண்சிவப்புப் பூக்களைக் கரும் செடி உண்டாகிறது. ஆனல் அவ் வெண்சிவப்பு அக்தி மல்லிகைகளைத் தம்முள் ளேயே ஓரினச் சேர்க்கை செய்தால் ஒரு குறிப்பிட்ட விகிதப்படி வெள்ளே, சிவப்பு, வெண்சிவப்பு நிறப் பூக்களை யுடைய செடிகள் தோன்றும். இன்று மெண்டலின் விதியை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனல் காரெலியையும் வெள்ளெலியையும் கலப்பினமாக்கினல் முதலில் காரெலிகளே தோன்றுகின்றன. இங்கு மெண் டலின் விதியை எளிதில் காண முடிவதில்லை. இங்கு ஒரு நிறத்திற்குரிய தன்மை ஓங்கி நின்று மற்றதை முறைத்து விடுவதைக் காண்கிருேம். இாண்டாவது வம்சத்தில்தான் வெள்ளை கிறம் வெளிப்படுகின்ற்து. உயிரணுக்கள் முதிர்ச்சி யடைகின்ற காலத்திலும் மெண்டலின் விதிக்கு விலக்கான நிகழ்ச்சிகள் சில சமயங் களில் ஏற்படுகின்றன. உயிரணுவிலுள்ள கிறக்கோல்கள் 24, 24 ஆகப் பிரியும்போது ஒவ்வொரு ஜோடியி லுள்ள இரு நிறக்கோல்களும் ஒன்றை யொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/61&oldid=820454" இலிருந்து மீள்விக்கப்பட்டது