பக்கம்:பாரம்பரியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரம்பிரியம் யால் வந்த விந்தனுக்களெல்லாம் ராணியின் உடம்பில் தனியாக உள்ள ஒரு பையுள் தங்குகின்றன. அவற்றில் ஒவ்வ்ொன்றும் பாய்த்து அண்டம் பூரிக்குமானல் பெண் ஈக்கள் (அதாவது ராணி அல்லது வேலை செய்யும் ஈக் கள்) தோன்றும். அவை பாயாமலே அண்டம் பூரிக் கும் அசாதாரண கிலைமையும் தேனிக்களில் உண்டு. அப் படி உண்டானல் அது ஆண் ஈ ஆகும். மேலே, எடுத்துக் காட்டிய எக்ஸ், ஒய்” கிறக் கோல்களுக்கு ஆண் பெண் என்ற பாலை நிர்ணயிக்கும் தன்மையோடு வேறு பல தன்மைகளும் உண்டு. நிறக் குருடு என்பது ஒருவகைக் குறைபாடு. அக்குறைபாடுள் ளவர்கள் சிவப்பையும் பச்சையையும் சில சமயங்களில் வேறு நிறங்களையும் வித்தியாசப்படுத்தி அறிந்துகொள்ள முடியாது. அப்படி கிறக்குருடாவதும் இந்த நிறக்கோல் களின் தன்மையாலேயேயாகும். இக் குறைபாடு ஆண் களிடமே அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களிடம் மிகக் குறைவாகவே தோன்றும். அதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்ப்போம். இக் குறைக்கு எக்ஸ்” கிறக்கோலே காரணம். ஆதலால் தந்தை கிறக் குருடாயிருந்தால் அவனுடைய நிறக்கோலில் இக் குறைபாடு இருக்கும். தாய் குறைபா டில்லாமலிருக்கால் அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஆண் குழந்தை குறைபாடில்லாமலும் பெண் குழந்தை அக் குறைபாட்டைத் தன் உயிர் அணுவில் தரித்ததாக வும் பிறக்கும. பெண் குழந்தையின் ஒரு எக்ஸ்' கிறக்கோலில் நிறக்குருட்டிற்குரிய ஜீன் இருந்தாலும், தாய் மூலம் வந்த அதன் மற்ருெரு “எக்ஸ்' கிறக்கோல் குறைபாடில்லாமலிருப்பதால் அக் குழந்தை நிறக் குருடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/67&oldid=820460" இலிருந்து மீள்விக்கப்பட்டது