பக்கம்:பாரம்பரியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் சூழ்நிலையும் பார்ம்பரியம் முக்கியமா, சூழ்நிலை முக்கியமா என்பது ஒரு பெரிய பிரச்சினே. இதைப்பற்றி மாறுபட்ட கருத் துக்களை உடையவர்கள் பலர் உண்டு. இதுவாை ஆாாய்க்க விஷயங்களிருந்து உடல் தோற்றமும், தன்மைகளும் பாாம் பரியமாகவே அமைகின்றன என்று பொதுவாகத் தெரிங் திருக்கும். அப்படியால்ை பாாம்பரியமே முக்கியம் என்று ஏற்படுகின்றது. பிறப்பினலேயே எல்லாம் கிட்டமாகி விடுகின்றன என்றும் எற்படுகின்றது. அவ்வாருனல் சூழ்நிலை எவ்வகையான மாறுதலும் செய்ய முடியாதா என்ற கேள்வி பிறக்கின்றது. முதலில் சூழ்நிலை என்று எதைக் குறிக்கிருேம் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பிறப்பால் அமைந்தவைதவிர மற்ற எல்லாவற்றையும் சூழ்நிலை என்ற பொதுப் பெயராலேயே குறிப்பிடுகிருேம். உணவு, வளர்க் கும் முறை, கல்வி, உலக அநுபவம் முதலியன எல்லாம் இதில் அடங்கும். சுரப்பிகளால் ஏற்படும் மாறுதல்களைக் கூடச் சிலர் சூழ்நிலையிலேயே சேர்த்துப் பேசுவார்கள். ஏனென்ருல் பூரித்த அண்டமானது பிரிந்து பிரிந்து வள ரும் போது சில உயிரணுக்கள் மிகப் பலவாகப் பிரிந்து சோமா (Soma) என்று கூறப்படும் உடலனுக்களாகி விடு கின்றன. சோமா அனுக்கள் பிரிந்து மேலும் சோமா அணுக்களேயே ஒரு நிலைமை ஏற்படும் வரை உண்டாக்கும். ஆனல் பொதுவாக அவற்றிற்கு உயிரணுக்களே உண்டாக் கும் சக்தி கிடையாது. சில உயிரணுக்கள் மட்டும் புதிய உயிரை உண்டு பண்ணும் சக்தியோடு நிலைத்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/77&oldid=820472" இலிருந்து மீள்விக்கப்பட்டது