பக்கம்:பாரம்பரியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜின் சடிதி மாற்றம் y? மல் மறுபடியும் பழைய நிலையையே அடைந்து விடுவதும் உண்டு. புதிய வருக்கங்கள் தோன்றிப் பரிணுமம் ஏற்பட்டி ருப்பதிலிருந்து ஜீன் சடிதி மாற்றத்தின் போது புதிய ஜீன் களும் உண்டாகும் என்பதை நாம் சுலபமாக ஊகிக்க லாம். அவ்வாறு புதிய ஜீன்கள்.உண்டாகாவிடில் அமீபம் போன்ற ஜந்துவிலிருந்து மனிதன் வரை பரிணுமம் ஏற்பட் டிருக்க முடியாது. முன்பே கூறியபடி எப்படி ஒரு ஜீன் வேருெரு. வகையான ஜீனக மாறுபாடடைகிறது. என்பதைப் பற்றி நன்ருக இன்னும் அறிய முடியவில்லை. அப்படி மாறு பாடடைந்த ஜீனனது தான் மாறுபட்ட மாதிரியாகவே புதிய ஜீன்களே உற்பத்தி செய்வது ஒரு பெரிய விக்கை யாகும். அது எவ்வாறு நிகழ்கிறதென்பதும் தெரிய வில்லை. செயற்கை முறையால் ஜீன் சடிகி மாற்றத்தை உண் டாக்க முடியுமா என்பது மற்ருெரு பிரச்சினை. எக்ஸ் கதிர்களைச் (X-rays) செலுத்துவதன் மூலம் அதை உண் டாக்க முடியும். அவற்றைச் செலுத்தி, சி, எலி முதலிய ஜந்துக்களிலும், பருக்கி, பார்லி முதலிய செடிகளிலும் ஜீன் சடிதி மாற்றத்தை உண்டாக்கி யிருக்கிருர்கள். இம் முறையை உபயோகித்து ஜீனைப் பற்றியும் கிறக்கோல்களைப் பற்றியும் பல உண்மைகளைக் கண்டு பிடிப்பது சுலபமாயி ருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/88&oldid=820484" இலிருந்து மீள்விக்கப்பட்டது