பக்கம்:பாரம்பரியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாதம்பரியும் குரங்கிலிருந்தோ அல்லது வேருெரு ஜந்துவிலிருந்தோ மன்ரிதன் உண்டானன் என்ருல் அது இன்னெரு வகை யான் பிரிணும்ம். சந்திரனுடைய பரிணுமத்திலே அதன் உருவம் மாறுபடாமல் அப்படியே இருக்கிறது. நாயின் பரிணும்த்திலே அதன் தோற்றம் மாறுபடுகிறது; ஆனல் நாயின் வர்க்கம் மாறுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் வங்தர்ன் என்று சொன்னல் அதன் வர்க்கமே மாறுபட்டுப் புதிய வர்க்கம் உண்டாகிறது. பொதுவாக உயிர் வர்க்கத்தின் பரிணுமத்தைப் பற்றிப் பேச்ம்போது பரிணுமம் என்ற சொல்லால் ஒரு வர்க்கம் மாறி வேருெரு வர்க்கம் உண்டாவதையே குறிப் பிடுகிருேம். இப்படி மாறுவதற்குள் பல தலைமுறைகள் தோன்றி மறைந்துபோயிருக்கும். அந்த மாறுதல் கன்முக வெளியாவதற்குள் ஆயிரக்கணக்கான உயிர்கள் அங்க வர்க்கத்திலே பிறந்து மடிந்திருக்கும். மேற்கூறிய பரிணும. முறையில்தான் இன்று உலகில் காணப்படுகிற உயிர் வர்க்கங்கள் தோன்றியுள்ளன என் பதில் யாதொரு சந்தேகமுமில்லை. பழங்காலத்திலிருந்து மறைந்து போன ஐந்துக்களின் எலும்புக் கூடுகள் பல இன்று அ. க ப் பட் டி ரு க் கி ன் ற ன. அவற்றை யெல்லாம். வைத்துக்கொண்டு ஆராயும்போது இது முற்றி லும் உண்மை என்று தெரிகிறது. ஆனல் இப்பரினம மானது எந்த வகையில் உண்டாயிற்று என்று பார்க்கும் போதுதான் திட்டமாக ஒன்றும் சொல்ல முடிகிறதில்லை. குகி ைஎவ்வாறு வேகமாக ஒட்க்கூடிய ஒரு மிருகமா யிற்று? அதன் வழியில் முன்பு பல நூற்ருண்டுகளாக இருந்த ழிருகங்களெல்லாம் ஒடி ஒடிப் பழகிக் கமது வேகக்கை. அதிகப்படுத்திக்கொண்டே வந்ததால் ஆபிற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/91&oldid=820488" இலிருந்து மீள்விக்கப்பட்டது