பக்கம்:பாரம்பரியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் விளக்கம் அணு (Cell)-உயிர்ப்பொருளின் வளர்ச்சிக்கு ஆதார மானது. இதை இருவகையாகப் பிரிக்கலாம். வேறு உயிர் உண்டாவதற்குக் காரணமாகிய விந்தனுவும் (Sperm) அண்டமும் (Ovum) ஒரு வகை. இவற்றை உயிரணுககள் என்கிருேம். உடலிலுள்ள உறுப்புக்களாக வளரும் அணுக்கள் மற்ருெரு வகை. இவற்றை சோமா (Soma) என்கிருேம். இவை ஒாளவிற்கு வளர்ந்து அத் துடன் கின்று விடுகின்றன. அனுவென்ற பெயராலேயே மிக நுட்பமான ஜடப்பொருளும் குறிக்கப்படுகிறது. அது வளர்ச்சியற்றது. அதை ஆட்டம் (Atom) என்றும், இங்கு குறிக்கப்படும் வளாக் கூடிய அணுவை ஸெல் என் அறும் ஆங்கிலத்தில் வேறுபடுத்திக் கூறுகிருர்கள். அண்ட்ம் (Ovum)-பெண்ணின் சூல்பையில்(Ovary) உண்டாகும் உயிரணு. இது சாதாரணமாக மாதத்திற்கு ஒன்று தான் தோன்.டிவம். வெளிப்பட்டுச் சுமார் இாண்டு மூன்று நாட்கள் உயிரோடிருக்கும். கருமூலம் என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு. அமீபம் (Amoeba)-ஒரே அனுவால் ஆன மிக நுண் ணிய உயிர்ப்பிாாணி. எக்ஸ் நிறக்கோல் (X-Chromosome)-புதிய உயிரின் பாலை கிர்ணயிப்பது. மானிட வர்க்கத்தில் ஆணின் அணு வில் ஒன்மம், பெண்ணின் அணுவில் இரண்டுமாக இருக் கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/96&oldid=820493" இலிருந்து மீள்விக்கப்பட்டது