பக்கம்:பாரி வேள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி نوك 5ة

அளிதோ தானே பேரிருங் குன்றே! - வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணே மலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே. * 'நீங்கள் ஆண்களாக இருந்து என்ன பயன்? கையில் வேலும் வில்லும் எடுத்துப் போர் செய்து காட்டிய வீரம் என்ன? ஆண் உருவம் தாங்குவதற்கே தகுதியில்லாதவர்கள் நீங்கள்' என்று குறிப்பாக இடித்துக் காட்டுவது போல இருந்தது பாட்டு.

அதைப் பார்த்தபோது மன்னர்களுக்கு மான உணர்ச்சி மிக்கது. ஆலுைம் என்ன செய்வது? பொறியில் அகப்பட்ட எலிபோல் வெல்லவும் முடியா மல், விட்டுச் செல்லவும் முடியாமல் திண்டாடினர்.

மறுபடியும் ஒரு பாட்டு வந்தது. பெரிய படை களையுடைய மூன்று மன்னர்களும் கூடிப் போராடிளு. லும் இந்தப் பறம்பு மலை கைப்பற்றுவதற்கு அரிது. பறம்பு நாட்டில் முந்நூறு ஊர்கள் இருக்கின்றன. அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர்கள் பெற்ருர்கள். இப்போது பாரியும் நானும் இருக்கிருேம். எங்களுக் குப் புகலிடமாகப் பறம்பு மலேயும் இருக்கிறது. நீங்கள் பாடிக்கொண்டு வந்தால் எங்களையும் பெறலாம்; மிகப் பெரிய இக் குன்றம் இரங்குவதற்குரியது இதனே வேலினல் வெல்லுதல் அரசர்களுக்கு அரிது. நீலோற்பலத்தின் இரண்டு மலர்களே ஒத்த மையுண்ட கண்களையுடைய, கிணைப் பறையைக் கொட்டும் பெண் பாடிக்கொண்டு வந்தால் அவளுக்கு இது எளிதிலே கிடைக்கும். அளிது இரங்கத் தக்கது. வேறல் - வெல்லு தல். லேம் - குவளேமலர். இணே - இரட்டை. புரையும் . ஒக்கும். உண்கண் - மையுண்ட கண்கள். கிணே ஒரு பக்கம் அடிக்கும் பறை, ... . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/68&oldid=583886" இலிருந்து மீள்விக்கப்பட்டது