பக்கம்:பாரி வேள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர் வெள்ளம் 69

கோடாக இருந்ததனுல், இனி நாம் என் செய் வோம்' என்ற க்வல் மிகுதியாக அவர்களுக்கு உண் டாகவில்லை. - . . . . . . .

அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நிலா, "ல் போல் வீசியது. மக்கள் கதை பேசியும் விளையாடி " மகிழ்வதற்குரிய நிலா அது. ஆல்ை அவர்களுக்கு அதனுல் ஒரு பயனும் இல்லை. பகைவர்களுக்கு அஞ்சி ஒடும்போது அது வழி காட்டும் கை விளக்காக உதவி "து. அவ்வளவுதான். பாரி மகளிர் நிலாவைக் கண்ட "ர். திரும்பிப் பார்த்தனர். பறம்பு மலை நின்றது. அவர்களுக்கு அப்போது பழைய காட்சி ஒன்று நினை அக்கு வந்தது. . . . - . அன்றும் இப்படித்தான் நிலா வீசியது. தம் சிேடைய தந்தையாகிய பாரியோடு அரண்மனை நிலா சிேற்றத்தில் அவ்விரண்டு பெண்களும் அமர்ந்திருந் அார்கள். அங்கிருந்து பார்த்தபோது பறம்பு மலையின் அருவிகளும் காடுகளும் தெரிந்தன. அந்த நிலவில் அவற்றிற்குத் தனி யழகு உண்டாகியிருந்தது.

'என்ன அழகான நிலா என்று பாரி சொன்னன்.

'என்ன அழகான குன்று என்று அங்கவை சொன் ளுள், !நிலாவும் குன் றும் அழகானவைகளே! ஆல்ை எல்லாவற்றையும் விடச் சிறந்தவர் எங்கள் தந்தை 'ார்' என்று கொஞ்சும் மொழியில் கிளிபோலப் பேசிளுள் சங்கவை. அதைக் கேட்டுப் புன் முறுவல் இத்தான் பாரி. - : ; -- " - - - - - - -

இந்தக் காட்சியை அந்தப் பெண்கள் நினைத்துப் 'ார்த்தார்கள். அது நிகழ்ந்து சரியாக ஒரு மாதந் ஆான் ஆயிற்று. அவர்கள் நெஞ்சு வெடித்து விடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/78&oldid=583896" இலிருந்து மீள்விக்கப்பட்டது