பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 197 இருள் தரும் மிடற்றினோன்- சிவன் : 26) கங்கை சூடும் ஈசன் - முடியில் கங்கை உள்ள சிவன்(29) வானவன்-சிவன் (43) கையடைப் படலம் பல்நகமும்ாகு வெள்ளிப் பனிவரைசிவனது கைலை (8) வேள்விப் படலம் நாள் மதிச் செஞ்சடைக் கடவுள்-சிவன் (39) நாள்மதி-ஒரு நாளுக்குரிய ஒருகலைத் திங்கள் வரலாற்றுப் படலம் 'ஏடு அவிழ் கொன்றைப் பூகின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை-சிவனுடைய கொன்றை மலரும் கங்கையும் உள்ள முடி (11) கார் முகப் படலம் இமைய வில் வாங்கிய ஈசன் (12) முக்கண் எண்தோளவன்-மூன்று கண்களும் எட்டுத் தோள்களும் உடைய சிவன் (13) வார் சடை அரன்-சிவன் (15) புைலித்தானை களிற்று உரிவைப் போர்வையான் புலித்தோலும் யானைத் தோலும் உடுத்த சிவன் (20) மழவிடையோன்-இளங்காளை ஊர்தியான்-சிவன் (23) வெள்ளம் அணைத்தவன்-கங்கை சூடிய சிவன் (30) பா-13