பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல், 17

பொருள் ஆணுயிருப்பினும் பெண்ணுயிருப்பினும் ஒன் றன்பாலென்றும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பலவின் பாலென்றும் சொல்வதே வழக்கம்.

பயிற்சி-5,

1. அடியில் வரும் வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொற்.

களை எடுத்துக் காட்டு,

இராமன் நாள்தோறும் பள்ளிக்கூடம்போய் நன்முய்ப்

படிப்பான். மாலைவேளையில் பந்து விளையாடுவான்.

2. பலகை, புத்தகங்கள், சேவல், யானை, பாகன், குதிரை வீரன், உபாத்தியாயர், தண்ணீர், ரங்கநாயகி, புருக்கள், புழுக் கள், இப் பெயர்ச்சொற்களையும் உரிய திணை, பால்களையும் அடியில் வரும் அறைகளில் வரிசையாக வர்ைக.


سسسسسسسسسسه --س سسسسسr

பெயர்ச்சொல் திணை - பால்

i | i i

I t *

l

(8) எண். 88.-எண் என்பது என்ன?

எண் என்பது பொருள்களின் எண்ணிக் கை;(அளவு) அது ஒன்று, அல்லது ஒன்றுக்கு அதிகப்பட்டது என்பதை விளக்கும்.

3