பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塑创 பாலபோத இலக்கணம்.

3. நீ தினந்தோறும் கடவுளைத் தொழு

4. நீங்கள் எப்போது, வருவீர்கள்:

5. அவன் கெட்ட பையன்.

6. வயலில் எருது உழும்.

தன்மை முன்னிலை படர்க்கை

s

| s *

ஒருமை பன்மை ஒருமை பன்கை ஒருமை

| -

| . | | | i | i

; i i i } ; } . ! !-- ------------------------------أسسسسسسسسسسسس سس (5) வேற்றுமை, 37.-வேற்றுமை என்றல் என்ன? அது எத்தனை?

தன்னைஏற்ற பெயர்ச்சொற்களின்பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம் . அதுமுதல் வேற்றுமைமுதலாக எட்டாம் வேற்றுமைவரை எட்டுவகைப்படும்.

குறிப்பு-இங்கே வேற்றுமை செய்வது என்பது இயற்கையாய்கின்ற பெயர்ப்பொருளை வெவ்வேறு வகை யாய்த் தொழிற் படுத்துதல். வேற்றுமை என்றது வேற். அமை செய்யும் உருபுகளை, இவ்வுருபுகள் பெயர்ச் சொற். களினிற்றில் கிற்கும். இவ்வுருபுகள் முதல் வேற்றுமைக் கும் எட்டாம் வேற்றுமைக்கும் இல்லை.