பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

3.

சொல்லியல்.

(முதல் வேற்றுமை.) 88.-ழதல் வேற்றுமையாவது யாது ?

ஒரு பொருளின் இயல்பான பெயரே முதல் வேற்றுமை ; அது பெயர் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் பெயர் பெறும்.

(உ-ம்) இராமன் ... ... படித்தான்்

சாத்தன் .... ... வந்தான்் இவற்றில் இராமன், சாத்தன் முதல் வேற்றுமை. இப்பெயர் வேறுபடாமல் இயல்பாயிருத்தல் காண்க.

(இரண்டாம் வேற்றும்ை. 39-இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?

இாண்டாம் வேற்றுமையின் உருபு ஐ என் பதாம். இவ்மேற்றுமை செயப்படு பொருள் வேற்றுமை என்றும் சொல்லப்படும்.

(உ-ம்) கந்தன் மரத்தை வெட்டின்ை . (ஐ) குயவன் குடத்தைச் செய்தான்் . (ஐ)

மூன்றாம் வேற்றுமை. 40.-ழன்றும் வேற்றுமையின் உருபுகள் எவை?

மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் ஆல, ஆன், ஒடு என்பதாம்.

(உ-ம்) தச்சனுல் கோயில் கட்டப்பட்டது (ஆல்) வாளான் மாத்தை வெட்டினன் (ஆன்) தந்தையோடு மகன் வந்தான்் ... (ஒ!ே