பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பால போத இலக்கணம்.

(உ-ம்) மரம் -- அத்து + ஐ = மரத்தை

அரம் + அத்து + ஆல் = அர்த்தால், மரம்-அம் கெட மர் என கிற்கும். அத்துவ (மர் - அக்து) மாத்து என்ருகி ஐ உருபு சேர மரத்தை என்ருகும். 52-எல்லாம் என்னும் பெயர் வேற்றுமை உரு பேற்றல் ள்வ் வாறுகும்?

எல்லாம் என்னும் பெயர், வேற்றுமை உரு பேற்ருல் ஈற்றில் நின்ற மகரம் கெட, அற்றுச் சாரியையும் வேற்றுமை உருபின் மேல் உம்மும் பெறும்.

(உ-ம்) எல்லாம் - அற்று + ஐ = எல்லாவற்றையும் எல்லாம் - அற்ற - ஆல் = எல்லாவற்ருலும் எல்லாம் + ஐ = எல்லா - அற்று + ஐ + உம் = எல்லா வற்றையும். 58-அவ் இவ் என்னும் சுட்டுப் பெயரும் எவ் என்னும் வினுப்

பெயரும் உரு பேற்றல் எவ்வாறுகும்? - இப்பெயர்கள் உருபேற்ருல் அற்றுச் சாரி யைபெறும்,

(உ-ம்) அவ் + அற்று + ஐ = அவறறை இவ் + அற்று + ஆல் = இவற்றல் எவ் + அற்று + ஐ = எவற்றை

குறிப்பு:-இப்படியே இவற்றை மற்ற உருபுகளோடும்

சேர்த்துப் பார்க்க.