பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல். 33.

குறிப்பு:-இவ் விடை கிலேக்ளுள் ஏதர்வது ஒன்று வினேச்சொற்களுக்கு இடையே கிற்கும். அந்தத்தக்காலத் தைக்காட்டும் சொற்களின் இடையில் நிற்பது இடைநிலை. முதலில் நிற்பது பகுதி. கடையில் சிற்பது விகுதி. 65–$ಒಕಿಡಿ೫15ಣಿಸಿ @ಣ- $ಒ೦àEಜೆ Gay Tಣಂ 57ನಸಿ

காட்டும்? . - -

வினைச் சொற்களில் இடை நிலைகளன்றிச் சில பகுதியும் விகுதியும் காலங்காட்டும்.

(உ-ம்) புக்கான் } புகு, தொடு என்ற பகுதி தொட்டான் இறந்தகாலங் காட்டின. ஒம்ே } உம் விகுதி எதிர் காலம் வரும் காட்டிற்று. தின்னும்

குறிப்பு:- பகுதி காலங்காட்டினல் புகு என்பது. புக்கு என்றும் தொடு என்பது தொட்டு என்றும் பகுதி இாட்டித்தே காலங்காட்டும். இந்தப் பகுதி, மூன்று காலங்களில் இறந்தகாலத்தை மட்டும் காட்டும்.

பயிற்சி-10.

1. வினைச்சொல் என்றால் என்ன? ஒர் உதாரணத்தால்

அதனை விளக்கிச் சொல். 2. பெயர்ச் சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் உள்ள

பேதம் என்ன? 3. காலம் எத்தனை? அவற்றைக்காட்டும் இடைநிலைகளைச்

சொல்லு.

4. போவோம். படிக்கிருன் செய்வான் இவற்றில் இடை

நிலைகளைப் பிரித்துக் காட்டு.