பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் 35,

(வினைச்சொற்கள்) (விகுதி)

செய்தேன் п «3 в « - - - - ஏன் செய்தோம் a o or to - - - - ஒம் செய்தான்் *, *, * * - - - 3. ஆன் செய்தார் & # R.: + * * * ஆர் செய்தாள் ф е с * " в с ஆள் செய்தது * * * * a to - wo 岛 செய்தன * * * * - - - - ئ}

பயிற்சி-11.

1. பகுதி என்றால் என்ன? 2. விகுதி என்றால் என்ன?

3. பிடித்தான்், அடித்தான்், சிரித்தான்், கண்டது. இவ் வினைச் சொற்களில் பகுதியையும், விகுதியையும் எடுத்துத் தனித்தனி எழுது.

8ே:- வினைத்தோற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

(1) வினைமுற்று, (2) வினையெச்சம், (3) பெயரெச்சம் என மூன்று வகையாகப் பிரிக்க 6N}ff LÍDs

69:- வினை முற்றுவது யாது?

விகுதிகளால் திணை பால் இடங்களைக் காட் டிப் பொருள்களின் தொழில் முற்றுப் பெற்ற நிலையை உணர்த்தும் சொல் வினைமுற்ரும். 703-வினைமுற்று எத்தனை வகைப்படும்?

(1) தன்மை வினைமுற்று, (2) முன்னிலை வினைமுற்று, (3) படர்க்கை வினைமுற்று,