பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lាជ័យទាំ» 哆Y

பனடிகாய்=பனங்காய் இதில் நிலைமொழி பீற்றுயிர் - 8 கெட்டு அம் தோன்றி இதன் ஈற்று ம்-ங் எனத் திரிந்து முன்று விகாரமும்

உண்டாயின.

உயிரீற்றுப் புணர்ச்சி

98.-உயிரெழுத்துக்களுக்கு முன் உயிர் வந்தால் எவ்வாறு

புணரும்? -

உயிரெழுத்துக்களில் இ, ஈ, 8 என்னும் எழுத்துக்களின் முன் உயிர்வந்தால் இடையில் யகர (உடன்படு) மெய் தோன்றும்.

(உ-ம்) மணி - அழகு = மணியழகு ...(ய்+அ=ய)

தீ எரிந்தது=தியெரிந்தது ... (ய் + எ=யெ) மலே + இடிந்தது- மலை யிடிந்தது ....(ய் +இ=யி) 99.-ஏகாரத்தின் முன் உயிர்வந்தால் எவ்வாறகும்?

ஏகாரத்தின் முன் உயிர்வந்தால் வகரமும் சில இடங்களில் யகரமும் தோன்றும்.

அவனே -அழகன் = அவனேயழகன் (ய்+அ=ய)

100.-அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இவ்வேழு உயிரெழத்

துக்குழன் உயிர்வந்தால் எவ்வாறு புணரும்? அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இவ்

வேழு உயிரெழுத்துக்களுக்கு முன் உயிர்வந்தால்

இடையில் வகாமெய் தோன்றும்.