பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர+அடி

க்3 பால போத இலக்கணம்.

(உ-ம்) பல + அணி = பலவணி ... (வ் + அ) பலா + இலை = பலாவிலை ... (வ் + இ) திரு + அடி = திருவடி ... (வ்-அ)

பூ + அழகு= பூவழகு ... (வ் அ) கொ - அழகா= நொவ்வழகா (வ்+அ) கோ + அழகு = கோவழகு... (வ் அ) கெள+அழகு =கெளவழகு... (வ்+அ) குறிப்பு-உயிர்முன் உயிர்வந்தால் இரண்டும் சோ. இந்த யக வகா மெய்கள் இடையில் கின்று அவற்றை ஒன்று சேர்க்கின்றன. ஆகையால் இவற்றிற்கு உடன்படு மெய், என்று பெயர் (உடன்படுதல் - ஒன்று சேர்த்தல்)

101.-ன என்னும் வினுவெழுத்துக்குப் பின்னும் அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின்னும் உயிர்வந்தால் எவ்வாறுகும்?

எ என்னும் வினவெழுத்துக்குப் பின்னும் அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்குப்பின்னும் உயிர்வந்தால் இடையில் வகரம் தோன்றும். (உ-ம்) எ--அணில்-எவ்வணில்...(எ+வ்=அணி)

அ +அணில்=அவ்வணில். ..(அ+உ=அணில்) இ+ஏடு =இவ்வேடு ...இ+வ்=ஏ)ே உ+ஆடு =உவ்வாடு ...(உ+வ்= ஆ)ே 102.-ன என்னும் வினுவெழுத்துக்குப் பின்னும் அ, இ, உ, என்னும் மூன்று சுட்டெழுத்துக்களுக்குப் பின்னும் யகரம் ஒழித்த மேய்யெழுத்துக்கள் வந்தால் எவ்வாறுகும்?

எ என்னும் வினவெழுத்துக்குப் பின்னும் அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துக்குப்