பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல். 49

பின்னும் யகரம் ஒழிந்த மெய்யெழுத்துக்கள் வந்தால் வந்த மெய்யெழுத்துக்கள் இடையில் மிகும்.

(உ-ம்) எ + காலம் = எக்காலம்

அ + மலை = அம்மலை இ+ சட்டி = இச்சட்டி உ+ வழி = உவ்வழி

108.-உயிரெழுத்துக்களின்முன் க, ச, த, ப என்னும் வல்

லெழத்துக்கள் வந்தால் எவ்வாறுகும்.? உயிரெழுத்துக்களின் முன் க, ச, த, ப என் லும் வல்லெழுத்துக்கள் வந்தால் அவை பெரும்பாலும் மிகும்.

(உ-ம்) பலா + காய் = பலாக்காய் ... (க்) ஈ சிறகு = ஈச்சிறகு ... (ச்) புலி + தோல் = புலித்தோல் ... (த்)

பலா + பழம் = பலாப்பழம் ... (ப்)

மெய்யீற்றுப் புணர்ச்சி.

104.-மெய்யெழத்துக்களின் முன் உயிர் வந்தால் எவ்வாறகும்? மெய்யெழுத்துக்களின் முன் உயிர் வந்தால் வந்த உயிர் அந்த மெய்யெழுத்தின் மேல் ஏறும். ) குடம் + உடைந்தது = குடமுடைந்தது (ம் + உ = மு) ஊர் + அடங்கிற்று = ஊாடங்கிற்று ( + அ = ர) அவன் + அழுதான்் = அவனழுதான்் (ன் + அ = ன)

o 32-iso