பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵 பால போத இலக்கணம்.

1. உயிர் எழுத்து.

க்-உயிர் எழுத்து என்றல் என்ன?

வேறு எழுத்துக்களின் உதவி வேண் டாமல் தான்ே ஒலிக்கவல்ல எழுத்து உயிர் எழுத்தாம்.

5.-அந்த உயிர் எழத்துக்கள் எவை? எத்தனை?

அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ,ே ஓ-ஓ, ஒள என்னும் பன்னிரண்டுமாம். 6.-இந்தப் ມ.ສ. @ ຂ. எழுத்துக்களையும் எத்தனை

வகையாகப் பிரிக்கலாம்? 1. குற்றெழுத்து, 2. நெட்டெழுத்து, 3. சுட்டெழுத்து, 4, வினவெழுத்து என்று பிரிக்கலாம்.

7.-அவற்றுள் குற்றெழுத்துக்கள் எவை?

அ, இ, உ, எ, ஒ, என்னும் இவ்வைந்தும் குற்றெழுத்துக்களாம்.

குறிப்பு:-இவை குறுகிய இசையை உடைய எழுத்துச் களாகையால் குற்றெழுத்து என்று பெயர் பெற்றன. இவிை குறில் எனவும் சொல்லப்படும்.

8.-நேட்டேழத்துக்கள் எவை?

g

ஆ, ஈ, ஊ, ஏ, ,ே ஓ, ஒள இவ்வேழும் நெட் டெழுத்துக்களாம்.