பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால போத இலக்கணம்.

3

ஏவர் இது ஏன் (ஏ) அவரோ அவளோ அதுவோ (ஓ) យអធំ யாவன் tijss 5. (யா)

குறிப்பு-இந்த எழுத்துக்கள் வினவில் வரும்போது எ, யா-இாண்டும் சொல்லுக்கு முதலிலும், ஆ, இ.இரண்டும் சொல்லுக்குக் கடையிலும் எஇரண்டிடத்தும் நிற்கும்.

பயிற்சி-2.

(1) உயிரெழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? (2) ஒவ்வொரு வகையிலும் அடங்கியுள்ள எழுத்துக்களைச்

சொல்லுக. *

2. மெய் எழுத்து.

11-மெய்யெழத்தென்றல் என்ன?

உயிரெழுத்தோடு சேர்ந்தாலன்றித் தான்ே ஒலிக்காத எழுத்து மெய்யெழுத்தாம். அவை தம்மேலே புள்ளிகளைக்கொண்டிருக்கும்.

குறிப்பு-மெய்யெழுத்துக்கு மெய், ஒற்று, புள்ளி என்றும் பெயர்.

12-மெய்யெழத்துக்கள் எவை?

க்-ங், ச் ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ய்டர், ல்-வ், ழ்-ள், ற்-ன் இப்பதினெட்டும் மெய்யெழுத்தாம்.

  • உபாத்தியாயர்-சில வாக்கியங்களைக் கறுப்புப் பலகை யில் எழுதி மாளுக்கர்களை அவற்றிலுள்ள உயிர் எழுத்துக்களை யும் அவற்றுள் குற்றெழுக்து நெட்டெழுத்து. சுட்டெழுத்து, வின வெழுத்துக்களையும் பிரித்தெழுதிக் காட்டச் செய்யவேண்டும்.