பக்கம்:பாலர் பாடல்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணன் !


கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.

வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/10&oldid=494573" இலிருந்து மீள்விக்கப்பட்டது