பக்கம்:பாலர் பாடல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மீசை வெள்ளை ஆகியும்,
ஆசை உண்டு, வாழவே.


துஷ்ட னான பையனால்,
கஷ்ட முண்டு, வீட்டிலே.

தெம்பில் லாத

 பாட்டிக்கு

கம்பு உண்டு,

 கையிலே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/19&oldid=1315413" இலிருந்து மீள்விக்கப்பட்டது