பக்கம்:பாலர் பாடல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பட்ச மான அப்பா விடம்,

பட்டாஸ் கட்டு வாங்கலாம்;

சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.






தருவான், அம்மா, பட்சணங்கள்,

தட்டு நிறைய வாங்கலாம்;

புட்டுப் புட்டுப் போடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/37&oldid=1317988" இலிருந்து மீள்விக்கப்பட்டது