பக்கம்:பாலர் பாடல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கூறிக் கழுத்திலே

இருந்த கட்ட விழ்த்தனன்.

காட்டை நோக்கித் துள்ளியே,

காற்றைப் போல ஓடிடும்

மானைக் கண்டு அவனது மனத்தில் இன்பம் துள்ளிற்றே!

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/43&oldid=596038" இலிருந்து மீள்விக்கப்பட்டது