பக்கம்:பாலும் பாவையும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 உங்களுக்கு வேண்டிய தெல்லாம் ஒரு பெண்ணை ஸ்ேவாஸ்தனத்தில் சேர்த்துவிட வேண்டும் அவ்வளவுதானே?” "ஆமாம் ” “அதற்கென்ன, எத்தனையோ பெரிய மனிதர்கள் எனக்குத் தெரிந்தவர்களா யிருக்கிறார்கள்-அவர்களிடம் சொல்லிச் சேர்த்துவிட்டால் போச்சு!” “ஞாபகம் இருக்கட்டும், மறந்து விடாதீர்கள். ” “நானாவது, மறக்கிறதாவது?-நீங்கள் போய் வாருங்கள், ஸ்ார்!’ - 'அப்பாடா! அகல்யாவைப் பற்றிய கவலை விட்டது' என்ற மகிழ்ச்சியுடன் கனகலிங்கம் நடையைக் கட்டினான் 米 >k sk Tள் பூராவும் வேலைக்காக எங்கெல்லாமோ அலைந்து விட்டு, அன்று மாலை 'மெளனட் ரோட்டில் பஸ் ஸுக்காகக் காத்துக் கொணடிருந்தான் கனகலிங்கம் வினாடிக்கு வினாடி 'ஸ்டாண்டி'ல் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது ‘பஸ்’ வந்த தோ இல்லையோ, அத்தனை பேரும் விழுநதடித்துக்கொண்டு ஏறினார்கள் கனகலிங்கமும் வேறு வழியின்றி அவர்களில் ஒருவனாக முண்டி யடித்துக் கொண்டு ஏறினான். எத்தனையோ பேரை ஏமாற்றிவிட்ட பெருமையுடன் ‘பஸ் உறுமிக்கொண்டு கிளம்பிற்று கண்டக்டர், "டிக்கெட், டிக்கெட்?” என்று கேட்டுக் கொண்டே வந்தபோது, எல்லோரையும் போலக் கனகலிங்கமும் தன் சடடைப் பையில் கையை விடடான்: 'பாலை'க் காணோம்! அவன் அடிக்கடி சடடைப் பையைத தொடடுப்பார்ப்பதும், அங்குமிங்கும் பார்த்து விழிப்பதுமாக இருந்ததைக் கண்ட ஓர் அனுபவசாலி, ‘என்ன ஸார் பர்ஸைக் கானோமா?” என்று 'குசலம விசாரிததார் "ஆமாம் லார்' எனறான் அவன் “கீழே இறங்கிப் பாருங்கள' என்றார் அவர்