பக்கம்:பாலைச்செல்வி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 205 புனைவார் - அணியும் மகளிர் தோடுஉற- திரட்சி உற; மிகவும்:5. செய்யவள் - திருமகள், அகலம் - மார்பு; 6. தொய்யகம் - தலைக்கோலம் எனும் அணி, கதுப்பு - கூந்தல்; துவர்மணல் - சிவந்த மணல்;7. மலர்விரிந்து ஆனாவாயின் என மாற்றுக, ஆனாஅமையாது மேலும் மேலும் மலர; ஆலும் கூவும்; பேதுறுஉம் - மயக்கம் செய்யும்; 10. படர் - துன்பம்; அவலநோய் - துயர்மிகும் காம நோய், 11. அளி - அருள்; என்றோ - என்ன பயனைத் தரும்? அல்லது எத்தன்மையதோ? 12. புதல் - சிறிய சிறிய புதர்கள்; பொங்கர் - பூஞ்சோலை;13. அயல் - அயலார்; 14. மதலை - பற்றுக் கோடு, மதன் - ஆற்றல்; 18. புலம்பு - பிரிவுத்துயர்; 24; பரிந்து - வருந்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/208&oldid=822218" இலிருந்து மீள்விக்கப்பட்டது