பக்கம்:பாவலர் விருந்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




ஆக்கியோன் பெயர் குறள் வெண்பா சூரியகா ராயணவேள் சொல்கலிவெண் பாவகவல் பேரிய லந்தும் பெறும். r. 3.




நூ ல் கலி வெண்பா பூமணக்குங் கூந்தற் பொறிமனக்கு தான்முகன்ற குமணக்கு மான்மணக்கு கல்லூாாங்-காமணக்கு மாங்குடியிற் சற்குருவை வாழேந்தை சீரிதய மாங்கமலத் துற்ற வாசனத்தைப்-பாங்குடனே சுத்தமகா சைவபதம் துன்னுபரஞ் சோதியினே (டு) யத்துவித மாயொளிரு மான்மாவைச்-சித்தரெலாங் தன்பாதத் தேவிழ்ந்து சத்தேயென் சித்தே லின்பே யெமையாள்வ தென்ருேவென்-றன்பாற் அறுதிசெய்யக் கேட்டுவந்து துயசிவ தீட்சைக்




கதியையவர் கட்கருளுங் கல்லாற்-பதியைச்சன் (εο)




ஆக்கியோன் பெயர்:-வேள் - கண்டோரால் விரும்பப்படுபவன். கலிவெண்பா அகவல் - உம்மைத் தொகையாகக் கொண்டு கலிவெண்பாவாகிய மணிய சிவஞர் கலிவெண்பா”வும், அகவலாகிய கேரில்கயாசிரியப் பாவானியன்ற அவயவ அதிக் கை'யும் ஆகிய இவ்விரண்டும் எனப்பொருள் கொள்க. ஆசிரியர், மணிய சிவஞர் கலிவெண்பாவும், அவயவு அறிக்கை'யும் ஆகிய இவ்விரண்டனையுமே முதன் முதில் தனிப் புத்தகமாக அச்சிட்டு வெளிப்படுத்தினரென்பது கண்டறியம்பாலது. அக வல்-அகவ லென்பதாசிரி யம்மே (தொல். பொரு. செய். சூத். அக),என்னுஞ் குத் திர அரையிற் பேராசிரியர், அகவிக் கூறுகலான் அகவலெனக் கூறப்பட்டது. அஃ தாவது கூற்றும் மாத்தமுமாகி ஒருவன் கேட்பஅவற்கு ஒன்று செப்பிக்கருது காங் கருதியவாறெல்லாம் வரையாது சொல்லுவதோாதும் உண்டு. அதனை வழக்கினுள் ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப. அங்இனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல் லாம் தொடர்ந்து கிடந்த ஒசை அகல்லெனப்படும், என்று கூறுவதுணர்க. பேரியல் ஐந்தும் பெறும் - பெரிய இலக்கணங்களாகிய எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்தனையும் பெற்று விளங்கும். -




க. பூ மணக்கும் கடந்தற்பொறி-பூ மணம் வீசும் கூக்கலேயுடைய இலக்குமி ாான்முகன் - பிரமன். காமணக்கும் மான் - சாவில் வீற்றிருக்கும் மான் போன்ற ஸாஸ்வதி. மணக்கும் - கட்டியிருக்கும். காமனக்கும் - சோலே சூழ்ந்துள்ள. மாங்குடிஊரின் பெயர். எச்தை - எமது பிதாவாகிய கோவிந்த சிவஞர். இதயமாங் கம்ல்ம் . மனமாகிய தாமரை. அரசனம் - அரச அன்னம், ராஜஹம்ஸம். பாங்கு - அழகு.




இ. பதம் - பதவி. துன்னு - சேர்க்க. பாஞ்சோதி -மேலான ஒளி. அத்துவித மாய் இரண்டாக் தன்மையின்றி. ஒளிரும்-விளங்கும். ஆன்மா - எங்கும் இரண்டந்த், கலந்து சிற்கும் பரமாத்மா. சித்தர்-அணிமாலாதிய எண்வகைச் சித்திகளும் தைவர், தவர். சத்து-உண்மைப்பொருள். சித்து - ஞானப்பொருள். சத்து சித்து இன்ப்ம்' சச்சிதர்னந்தம் என்ருே - எப்பொழுதோ. கேட்டு உவந்து - கேட்டு மகிழ்ந்து. شقيق பரிசுத்தமான கதி கிலேமை. கல்லாற்பதி - கல்லால விருகத்தினடியில் இ! ருக்க பரமபதியாகிய தகதினுமூர்த்தி. - -