பக்கம்:பாவலர் விருந்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) 'பாவலர் விருந்த 341




மார்க்க வழியொழுகிக் காட்டி வணங்க்லரை வேர்க்கா தவர்.பால் விருப்பின&ன-யார்க்குமருங் கத்தனக்கொம் புத்தேனேக் காமாதி யாறனையுஞ் சித்தமுட னேயரித்த செல்வனேப்-பத்தியுட் னெஞ்ஞான்று முப்பத் திரண்டறமுஞ் செய்தோனே (கடு) யிஞ்ஞாலத் துள்ளா ரெவரெவர்க்கு-மஞ்ஞான வையந் திரிபொழித்த வான்ருேனேப் பாவங்க னேயும் ப்டிக்கு இயந்துவந்த்-வையனைப்பே சானந்த மான வரும்பொருளை யற்புதற் கான ர்சிகனேச்சிற் கர்தவே-டானே (2-0) யவதரித்தா னென்றே யனேவோரு மேத்த வவனியினுட் போந்த வமுதை-நவமான தக்கின மூர்த்தியைச் சாமமுதல் வேதமெலா மெர்க்கவே போதா துணர்ந்தானேத்-தக்கமுறை பின்னில்லறத்தை யினிது நடாத்தியதிற் {ലE) றன்னிகரி லாத தனிவேளை-மன்னியவி




கo. வணங்கலர் - வணங்காதவர், பகைவர். வேர்க்காது - வெகுளாது, வெறுக் காது. வணங்காதாரையும் வெறுக்காது தாமே சன்மார்க்க வழியில் நடந்து காட்டி அவர்களை சல்வழிப்படுத்தும் விருப்பினன் என்க. கத்தன் - கர்த்தன், தலே வன். கொம்புக்தேன் - மூங்கித் கோலிற் கட்டிய தேன். காமாதியாறு - அரிஷட் வர்க்கம்; காம க்ரோத லோப மோக மத மாற்சளியங்கள். சித்தம்'- மனம். அரிக்க - அலுத்த.




கடு. எஞ்ஞான்றும்-எப்பொழுதும். முப்பத்திரண்டு அறம்-ஆதுலர்க்குச்சாலை, ஒதுவார்க்குணவு, அறு சமயத்தார்க்குண்டி, பசுவுக்கு வாயுறை, சிறைச் சோறு, ஐயம், தின்பண்ட கல்கல், அறவைச்சோறு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், மகப்பால் வார்த்தல், அதவைப் பிணஞ்சுதெல், அறவைத்தாரியம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணுர், சாவிதர், கண்ணுடி, காதோலே, கண்மருந்து, கலேக் கெண்ணெய், பெண்போகம், பிறர்துயர் காத்தல், கண்ணிர்ப்பந்தல், மடம், கடம், சோலே, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற் குணவு, எறுவிடுத்தல், விலைகொடுத் துயிர்காத் தல், கன்னிகாதானம், ஞாலம் - உலகம். அஞ்ஞானம் - அறிவின்மை. ஐயம் - சந்தே கம். திரிபு - விபரீத வுணர்ச்சி. ஒழித்த - தம்மையடைந்தார்க்கு நீக்கிய. ஆன்ருேன்எல்லா நற்குணங்களும் அமைக்கோன் கையும்படி - அழியும்படி. பக்து விரும்பி. அரும் பொருள் - கிடைத்தற்கரிய பொருள்.




உ0. கானாசிகன் - இசையுணர்ந்து அதுபவிப்பவன். சிற்கந்தவேள் - அறி வுருவமான முருகன். எக்க - துதிக்க. அவனி - பூமி. விண்ணுேசமுதினின்றும் வேறு படுத்த அவனியி னுட்போக்தி அமுது என விசேடித்தனர். ஒழித்துக்காட்டணி. சகம் - புதுமை. ஒக்கவே ஒருங்கு சோ. ஓதா துணர்க் தான் - படியாமல் அறிந்த வன். ஆசிரியரும் மணியசிவனரும் சாமவேதி:ளாதலாலும், வேதாநாம் ஸாம வேதோஸ்மி என்று சிறப்பிக்கப்பட்டதாலும் சாமத்தை முன் வைத்தனர். அக்கு - உருத்திராக்கம். புனைக்த தரித்த அநுபூதிமான் - அநுபூதியடைந்தவன். அநுபூதி தானே கண்டறிந்தும் பிறர்க்குச் சொல்ல இயலாதது.மான அதிவு. - -