பக்கம்:பாவலர் விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




சுயம்பிரகா சத்தைச் சொலற்கரிய தாகி வயங்கும் பெருவெளியை வாடி-யுயங்குயிர்கள் வந்துவிடாய் தீருதற்கு வாய்த்ததொரு வாவியினக் கந்தங் கமழ்ந்து கலக்கமின்றி-கந்துதவ (அ0) ழுந்தடமாய்ச் சுப்ரமண்ய சாத்திரியா ருள்ளத்தை யுத்துகளிப் பிற்கொண் டுறுதுணையோ-டுத்தினமு மேலாஞ் சலக்ரீடை செய்து விளையாடும் பாலசுகு மாானப் பண்ணவனச்-சீலமுறுங் தன்னை யறிந்தானத் தற்சொருப மானைப் (அடு) பொன்னின்பற் றற்ற புரவலனே-யின்னல்புரி மண்ணுசை நீத்த மகானே யவிச்சையது நண்ணுத மேலோனே நங்கவிக்கு-விண்ணுட ரேத்தித் தனக்குகிக ரில்லாத் தலைவனேயெ மாத்தனேச்சாட் சாற்காா மானுனேச்-சோக்கம்பாஞ் (ғъo) செய்யுளாற் செய்வான் நிருவருள் புரிந்தானே வையம் வணங்கும் வடிவழகு-மெய்யனேத்தன்




காதலிக்கு நல்ல கணவனைத்தி கந்தமுற்ற




உயங்குயிர் - வாடும் உயிர்கள், வாய்த்த - பொருக்திய, வாவி - தடாகம். கந்தம் - மணம். கந்து - சங்கு. தவழும் - ஊரும். கடம் - கடாகம். சுப்ரமண்ய சாத்திரியார் - சோமசுந்தாபுரம் சுப்பிரமணிய சாஸ்திரிகளென்று வழக்கமாய் அழைக்கப்படுபவர். சிக் காமணி கணபதி யுபாவனை செய்பவர். இம்மகா சாம்பவரும் மணிய சிவனர்கஞ் சீடர்களுளொருவர். (மணிய சிவனர் சரித்திரம் பார்க்க). உறுதுணை - இல்லறத்திற் குற்ற துணையாகிய மனைவி. சலக்ரீடை - சீர் விளையாட்டு. சுகுமாரன் - மிருதுத்




தன்மையுடையவன். பண்ணன் - தேவன்.




அடு. தன்னை யறிந்தான் - ஆக்தும லகனத்தை யறிந்தவன். தற்சொரூபம் ஆளுனை - ஈசுவா வுருவம் அடைந்தானே. பொன்னின் பற்று - பொன்ஞசை. இன்னல் புரி - துன்பத்தைச் செய்யும். கீத்த - சீக்கிய அவிச்சை - அவித்யா, அஜ்ஞாம். அது - பகுதிப்பொருள் விகுதி. விண்காடர் - தேவர். எத்தி - துதித்து. ாங்கவிக்குத் கலேவன் எனக் கூட்டுக. ஆக்தன் - ஆப்கன்; உள்ள பொருளைக் கூறுவோன்; அந்தரங்க இஷ்டன்.




கo. சாகடிாக்காரம் - பிரத்தியகம். சோக்கம் - ஸ்தோத்திரம்; இழிந்தோர் செய்யும் அஞ்சலி, of சோத்துன்னடியமென் ருேரைக் குழுமித்தொல் வானவர் குழ்க், தேத்தும்படி நிற்பவன்." சோத்தம் - இழிக்கோர் செய்யும் அஞ்சலி, அது சோக்து எனக் கடைக்குறைந்து கின்றது. சோத்தமடியம் என்பது உம் அடிய மெனிற் குழுமித் தொல்லே வானவர் என்பது உம், குழிஇத் தொல்லே வானவர் குழ்க் கேத்தும்படி நிற்பவன் என்பது உம் பாடம் (திருக்கோவையார் செய். ಹಿ. பேராசிரியர் உரை). செய்வான் - செய்யும்படி, வடிவழகு மெய்யன் - மெய்யர்ன. ரூபலாவணிய முடையவன். காதலி - மனைவி, திகந்தம் உற்ற திசைகளின் முடி. &ltTধ্যমে' எல்லேயளவும் பாக்து பொருக்கின. - - y