பக்கம்:பாவலர் விருந்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




கொள்ளைப் பிறப்பறுக்க வந்ததொரு கோமளத்தைக் கள்ளப் புலக்களைகள் கட்டானே-விள்ளரிய வாறெழுத்தை யெம்மனச்செ யன்பான் விதைத்தானே மாறில் குணக்குன்றை மாமோக்கப்-பேறுதரு மங்ககா சஞ்செய் டிகாப்பிரபு வாளுனை, (ககடு) விங்தையனே யெந்தமக்கு மேம்பாடு-கந்தவனே வைகைப் புளினத் திருந்துழி வந்தெதிர்த்துக் கைகலந்தோர் விண்னேறக் காட்டுமருட்-செய்கையனைத் தேடரும்பே ரின்பச் செழுங்கதிர்கால் சோழவள நாடதனி லேயுதித்த ஞாயிற்றைச்-சீடர்மனச் (selo) செங்குமுதங் கண்மலரத் தோன்.அஞ் சிவயோகத் திங்களினைச் சித்தாந்த திபத்தை-நங்கண் மணியைநல்ல மெய்ஞ்ஞான மாமுகிலச் சுப்ர மணியசிவன் தன்னேநெஞ்சே வாழ்த்து.




கொள்ளைப்பிறப்பு-மிகுந்த பிறவி. கோமளம் - மென்மையொடு கூடிய அழகு.




cf. குற்றங், கொள்ள தெதிர்கொள்வ தேகுண மாவது கோமளமே..? (கஞ் கோ. 885) கள்ளப் புலக்களைகள்.கட்டான் - வஞ்சகத்தையுடைய ஐம்புலங்கனாகிய களே களைப் பிடுங்கினவன். விள்ளரிய - சொல்லுதற்கரிய, சொல்லமுடியாக. ஆறெழுத்துஷடாகாம் (நமக்குமாாய). மோக்கப்பேறு - வீடாகிய செல்வம். மந்தகாசம்புன்னகை விச்தையன் - அந்பதன். மேம்பா - மேன்மை, புளினம் - மணற்குன்று. இருக் துழி - இருக்தபொழுது, கைகலக்தோர் - சண்டையிட்டோர். விண்னேற - சுவர்க்கம்புக. வைகைப் புளினத் திருத்துழி ... ... செய்கையனை: இச்செய்தி யினை மணிய சிவளுர் சரித்திரத்திற் காண்க. கதிர் - கிாணம், ஒளி, செழுங்கதிர் கால் ஞாயிறு எனக்கூட்டுக.




கஉ0. சீடர் - மாளுக்கர், கண்மலா - விகசிக்க. சிவயோகத்திங்கள் - சிவக் தோ டொன்றுபட்ட சக்திான்; சிவயோகஞ் செய்யுங் கிங்களெனவுமாம். கண் மணி - கண்ணினுட் கருமணி. மெய்ஞ்ஞானத்தைச் சொரியும் மாமுகிலென்சு.