பக்கம்:பாவலர் விருந்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III ைக ய று நி ல (1892-ம் வருஷம் முதல் 1901-ஆம் வருஷத்திற்குள் தம் அன்பிற்கு இடனுயிருந்து இவ்வுலக வாழ்வின நீத்துச் சென்ற சிலர்மீது, தாம் செய லற்று கின்ற நிலையைப் புனைந்து காஞ்சித்திணையிற் பொதுவியற்பாலதாங் கையறு கிலேத்துறையின்க ணமைத்துப் பாடியது)




6o在山m曲密u




I. (ஆங்கில பாஷையில் மகா சவியெனப் பெயர்பெற்று விளங்கிய தேனிசன் பிரபு 1892-ஆம் வருஷம் இறந்துழி அவர் நூல்களி லீடுபட்ட தாம் ஆற்ருது பாடியது) -




கலிவிருத்தம் ஆங்கில மாதாா ளழகு குன்றுவா ளேங்குவாளென்செய்வா ளின்ப மீந்தகன் மாங்குயிற் கிளவிசேர் மன்ன கிைய வோங்குசீர்த் தேனிசனை யொழிந்த பான்மையால். (க) தத்துவ சாத்திரத் தனித்த ருக்கனே கொத்தொடு தோன்றிய குணஞ்சி றந்துள வித்தைசேர் பெயின்ஸ்பென்சர் மில்லெ னும்பழச் சத்தினக் கவிக்கலங் கந்த வள்ளலே! - (ല)




கையறு கிலே செயலற்று கிற்கும் நிலை. அன்புடைய ஒருவன் இறப்ப அவ னைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டிற்கு ஒழுக்கக் தளர்தல்.




ct. செய்கழன் மன்னன் மாய்க்கெனச் சேர்ந்தோர்




கையற வுரைத்துக் கைசோர்க் தன்று’ (பு. வெ. பொது. 14) : கழிந்தோன் முன்புகழ் காதலித் துரைப்பினு




மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ன’ (பு. வெ. பொது. 15) இறந்தவனுடைய புகழை விரும்பிக் கூறினும் இத்துறையாம். காஞ்சித்திணை - கிலேபேறில்லாத உலகியற்கையைக் கூறும் பகுதியாம். cf. கழிந்தோர் தேளத்து அழிபடர் உறீஇ




ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலையும்’ (தொல். புறத். 24) : பாங்கருஞ் சிறப்பிற் பல்லாத்ருலு




நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ? (தொல், புறக். 28) க. மாங்குயில் - மாமாத்தில் வாழ்தலே விரும்புங் குயில், ct. மாம சக்கிளை தன்னின் மகிழ்ந்துவாழ் .




கோம ளக்குயில் ’’ (தாமரை நாண்மலர் : குயில்) கிளவி - சொல். ஒழிந்த ங்ேகிய பான்மை - விதம், தன்மை, பகுதி. - உ. தத்துவ சாஸ்திரம் -Philosophy. தனித்தரு - ஒப்பற்ற மரம். வித்தை சேர் - அறிவு பொருந்திய பெயின், ஸ்பென்சர், மில் Alexander Bain, Herbert Spencer, John Stuart Mill, பழச்சத்து - பழத்தின் ரஸம். கவிக்கலம் - செய்யு அாகிய பாத்திரம். - - - -- -