பக்கம்:பாவலர் விருந்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி): பாவலர் விகுந்த - 353




சாதுவா மார்தரின் றனிகற் காதையு மேதமி லினிமையா ரின்மெ மோரிய மாதாம் பாக்களு மனத்திற் கொண்டியா - - மாதாத் தோடுமா னந்த மார்துமே. )ہے(




இனிமைசேர் செகப்ரிய ரென்ற மாகவி மனிதரி னியற்கையை வகுத்துக் காட்டல்போற் குனிவிலா மானுட குணவி சேடஞ்சொ னினபலு வலின்றிற னிகழ்த்த வல்லெமோ ? (சு)




ஒழுகுதே னிசையன யொளிர்ந்து கின்றகிற் கழகொடு வாய்மையு மமைந்த பண்பில்ை விழைவொடு தேனிசப்பேர் விளம்பி ர்ைகொலோ கழறுகின் னிசையெங்கும் கவின்று பொங்குமால். (கo)




பாமா பண்டிதர் பயன்கொள் பாக்கிசைத் தோமறு பாப்பல சொற்ற பாவலோய் நாமகள் கூத்தயர் காவி ைேய்கின்றன் காமர்செங் கவித்தடங் களிப்பி குடுகேம். (கக)




... gig for 5 of 555780s - The story of King Arthur and the Knights of the Round Table sisih @é - GhatoÁBA. Geofisola gi – Genfiaolo மிகுந்த, இன் மெமோரியம் - in Memoriam. மா காம் பாக்கள் - மேன்மை மிக்க உத்தமப் பாடல்கள். ஆதாம் - அன்பு. ஆர்தும் - அநுபவிப்போம்.




3. G3 shifiui - Shakespeare (William). Lan csalo - totit sa 9. losofia fi னியற்கை - மக்களியல்பு (Human Nature). குனிவு இலா - குறைவு இல்லாத. longyl - @jor ao@gt-th - Peculiarities of Human Character. 5gal Lugo) e di - a côr னுடைய நூல். திறன் - அழகு முதலிய பண்பு. சிகழ்த்த வல்வெமோ - கடற மாட்டுவேமோ.




கo. தேன் இசையன் - தேன்போலு மினிய இசை வாய்ந்த கவிஞன். ஒளிர்ந்து - விளங்கி, தேனிசையன்' என்பது கெனிஸன்’ என மருவினதாகத் த்ற்குறிப்பேற்றினர். கழ று - சிறப்பித்துக் சொல்லப்படும். இசை - புகழ். கவின்று - அழகு பொருத்தி, - கக. பாமரர் பண்டிதர் - பாமரரும் பண்டிகரும். உம்மைத்தொகை. பாமரர் - கல்லாதோர். பண்டிதர் - கற்றறிக்கோர். பயன் கொள்பாக்கு - பலனை யடையும் பொருட்டு. இசைத் தோம் அறு பா - இனிய இசையினையுடைய குற்றம் அற்ற பாடல். சொற்ற - சொல்லிய, பாவிலோய் - கவிஞனே. நாமகள் - சரஸ்வதி. கூத்து ് - கூத்தாடுகின்ற. சினது செய்யனூலாகிய தடாகத்தில் மூழ்கிக் கிளைத்து இளையாடுவோம் என்றபடி, உருவகவனி. - - -




45