பக்கம்:பாவலர் விருந்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - - s தம்மிடங் கல்வி பயிலும் இயற்றமிழ் மாணவரு ளொருவராயிருந்தவரும், திருவெவ்வுளூர் இராமசாமிச் செட்டியாாவர்கள் குமாரும், 1900-ஆம் வருஷத் துச் சென்னைச் சர்வகலாசாலைப் பிரதம கலா பரீட்சைப் பாடம்ாயிருந்த சரசாங்கி நாடக முடையாருமாகிய திரு. சலசலோசனச் செட்டியார் 1897-ஆம் வருஷம் இறந்துழிப் பிரிவாற்ருது பாடியது)




ஒயோவோாடிமிக்கு வேறுபடவந்த கொச்சக வொருபோகு பொன்மலருங் கொன்றைப் புனிதமுடி யைங்கரன்மேற் சொன்மலருஞ் செந்தமிழிற் றாயபதி கம்புகன்று தென்மலருஞ் சாவித் திரிசரிதை செய்தோனே கன்மவசத் தானுே கடிதிற் பிரிந்தனையே!




கஞ்சமலர்க் கண்ணு கடிதிற் பிரிந்தனையே! (க) பேணிமுகில் போல்வார்சொற் பெற்றுவக்குஞ் சாதகமே யாணர்நூ. குண்மலரி னின்றே அனுஞ்சுரும்பே மாணெழில்சேர்ந் தோங்கு மதியே யியற்றமிழின் மாணவர்தங் கண்ணே மறந்தெங்க ைேகினேயோ!




மாமுளரிக் கண்ணு மறக்தெங்க னே கினேயோ!! (2)




திருவெவ்வுளுர் இராமசாமிச் செட்டியார்-திருவிடை மருதுர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம் முதலிய நூல்கள் இயற்றிய தமிழ்ப் புலவர். ஆசிரிய ரிடம் மிக்க நன்மதிப்பும் பேரன்பு முடையவர்.




க. பொன்மலருங் கொன்றை - பொன்னிறம் விளங்கும் கொன்றைப் பூவை யணிந்த புனிதமுடி ஜங்கரன் மேல் - பரிசத்தமான சடைமுடியினை யணிக்க ஐந்து கரத்தையுடைய விநாயகக் கடவுண்மேல், சொல் மலரும் செந்தமிழில் - சொல்விளங்கும் செந்தமிழினல். தூய பதிகம் புகன்று - குற்றமற்றதாற் றுய்மை யான பதிகம் பாடி, சலசலோசனச் செட்டியார் விநாயகர் பதிகம் ஒன்று எழுதி யுள்ளனர். தென் மலரும் - அழகு பொருந்திய சாவித்திரி சரிதை - சாவித்திரி யின் சரித்திாம். இவரே காவித்திரி சரிதையைக் கத்திய நூலாக எழுதியுள்ளனர். கடிதில் - விரைவினில், கண்டு வாலிபத்தில் என்றபடி, கஞ்சமலர்க் கண்ணன்' சலசலோசனன். பிறிது நவிற்சியணி. -




உ பேணி-விரும்பி. முகில் மேகம் போல்லார் - ஆசிரியர், தந்தையர் முதலிய கல்வியறிவிற் சிறந்த பெரியோரை ண்டுக் குறித்தது. சாதகம் - வான” பாடி, இஃது முகிற்றுளி யொன்றனையுமே வேட்கினு மியல்பினது. -




cf. கற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி”




(பட்டினப்பாலை 8, 4). துளிசை வேட்கையான் மிசைபாடும் புள்ளில்’ -




(கலிக், குறி. 10).




யாணர் - புதுமை. யாணர்நூல் - புதுநூல். நாண் மலர் - அன்றவர்ந்த மலர். நூல்: மலரென்க. இன் தேன். உனும் - இனிய தேனை உண்ணும். சுரும்பு - வண்டு. ம: எழில் -மிக்க அழகு. மாமுளரிக் கண்ணன் - சலசலோசன்ை. பிறிது விற்சிய