பக்கம்:பாவலர் விருந்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் வி ரு த 355




மாற்ருரை யஞ்சாது வாதப்போர் வென்றவனே தேற்ருர் தமைத்தெருட்டுஞ் செஞ்சலக லோசனசொல் இாற்றே குளந்தைாக ருற்றுழியெத் தம்பிரிவை யாற்ரு இசைத்தவெண்பா வம்மா வயர்க்கிலமே!




ஐயனே யிஞ்ஞான்று மம்மா வயர்க்கிலமே! (க.) குற்றமிலாத் தாதைமக வென்ருேர்தங் கோண்மறுத்துக் கற்றகலைக் காதலனுங் காதலியு மாகுநிலை மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட் குற்ற வியைபென் றுரைத்தாயெங் குற்றனேயோ!




உத்தமனே யெம்பாலன் புள்ளாயெங் குற்றனேயோ!! (*) நாடகமாம் வண்கழனி நற்பயிர்செய் சொல்லுழவா வோடிச் சரசாங்கி யுட்பயனேத் துய்க்கலைt யாடகப்பொன் னம்பலத்து ளாடு என்ரு எண்மியின்ப விடுற்ரு யென்னே மிகவு மிறும்பூதே!




மென் கமலக் கண்ணு மிகவு மிறும்பூதே! (டு)




க. மாற்ருர் - பகைவர். வாதப்போர் -வாதமாகிய போர். தேற்முர் - அறியார். தெருட்டும் - அறிவுறுத்தும். சொல்லுற்றே - செவ்விய சொற்களாகிய நீர் சுரக்கும் ஊற்றுப் போன்றவனே. குளங்தை ககர் - பெரியகுளம். ஆசிரியர், வடகரை ஜமீக் தார் பூரீ ராமபத்திர நாயுடு அவர்களின் வேண்டுகோளின்படிக் குளந்தை வடிவே லன் பிள்ளைத் தமிழை அரங்கேற்றுபடி செய்யப் பெரியகுளஞ் சென்றிருந்தனர். தாம் மீண்டு சென்னைக்கு வருவலென்றுரைத்த காலங் கடந்து ஆசிரியர் அங்குத் தாழ்த்தமையின், அதற்காற்ருது சலசலோசனச் செட்டியார் அவருக்கு வெண்பா வொன்று வரைந்து விகித்தனர். அஃது பின் வருமாறு:




செல்வ மலிகுளங்தைச் சேயின் தமிழ்விரிப்பக் செல்வ லெனச்சென்ருய் தேசிகவான்-கல்விவயிற் போந்தவன் முழ்ப்பப் புலம்புகொண்டிற் கண்ணுறையு கேந்திழையை நேர்குவலியா னெண்.: அயர்க்கிலம் - மறந்தோமில்லை. இஞ்ஞான்றும் - இப்பொழுதும். ச. கல்வியிற் சிறந்த ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் உள்ள இயைபு, குற்ற மற்ற தந்தைக்கும் புத்திரனுக்கும் உள்ள இயைபு போன்றது என்பவர் தங்கோட் பாட்டினை மறுத்துக், கலைகளில் வல்ல காதலனுக்கும் காதலிக்கும் உள்ள இயையே அதை யொப்பது என்றபடி இக்கருத்து மேற்சொன்ன வெண்பாவா லுனாக் கிடக்கும். மகவு - புத்திரன். கோள் - கொள்கை, இயைபு - சம்பந்தம். கிலே இயைபு என்றது காட்சியணி. எம்பால் அன்பு உள்ளாய் - எம்மிடத்து அன்புள்ளவனே. இ. நாடகக்கலையாகிய வளவிய கழனியில் நல்ல பயிரின விளைவிக்கும் சொல் லேருழவனே என்றபடி சலசலோசனச்செட்டியார், ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் இன்முகிய வழிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழ் நடைக் கேற்பச் செவ்விதாகப் புன்ந்து தாம் எழுதிய லாஸ்ர்ங்கி யென்னும் அழகிய தமிழ் ாேடகம் அச்சிட்டு வெளிவரும் பருவத்திற் காலஞ்சென்றமையின், லாலாங்கியுட் புனேத்துய்க்கலே .ே யென்று ஆசிரியர் கூறினர். துய்க்கலை - அநுபவித்திலை. ஆட 数 பொன் - ஆடகமாகிய பொன். ஆடகம் - பொன்னின் நால்வகைகளுள் ஒன்று. ஆம்பலம். சபை, ஆகென் நடராஜ மூர்த்தி, காள் அண்முதல்-அடிசேர் முத்திய-ை இ. இன்ப வீடு - பேராகங்கமாகிய மோகம். உற்ருய்-அடைந்தாய். இறும்பூதி* இங்கி மென்கமலக் கண்ணன்- சலசலோசனன் (ச்லஜம்-தாமரை, ல்ோசனம்-சண்.)