பக்கம்:பாவலர் விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி பா வலர் வி ரு ந் த 359




மாமதுரைப் பெம்மான்மேன் மாலேயெனப் பேர்புனைந்து காமர் சிலேடைவெண்பாக்கட்டுரைத்த பாவலனே பாமணமார் கோவேரீ பாரினேவிட் டேகியது தாமதுரை சாமீ தமியேஞ்செய் தீவினையோ!




தாதாப் குருவே தமியேஞ்செய் தீவினையோ!! (க) ஆங்கிலகீர் வாண வருமொழிக டாம்பயின்ருேய் தாங்கு கணிதம்வல தார்க்கிகர்தங் கோமானே பாங்கு பெறுகமகா பாவலர்தம் போரேறே வாங்குபுகழ்க் கூடன் மகியில்விசும் பாயிற்றே! -




மாண்புறுநீ யின்றி மதியில்விசும் பாயிற்றே ! (ao) ஐயோ தமிழ்மொழியே யையோ தமிழ்நாடே யையோ மதுரை யருநகரே யெம்முடைய வையன் சபாபதியை யன்னே விழந்தமையாற் றுய்ய மதியிழந்த துரலவுடம் பாயினிரே!




சோகத் துகின் மறைத்துத் துரலவுடம் பாயினிரே! (க.க) இம்மை மறுமையிலு மெஞ்ஞான்று மாணுக்கர் தம்மனத்து வீற்றிருக்குஞ் சாதுக்கள் கோமாஅனின் செம்மை வினுக்கட்குச் சிற்சிலகா லெம்விடைகேட் டெம்மைத் தழஇேயவுனே யெவ்வுலகிற் காண்குதுமோ!




எங்கள் சபாபதியே யெவ்வுலகிற் காண்குதுமோ! (sa.) க. மா மதுரைப் பெம்மான் - பெருமையுடைய மதுரையம்பதியிற் கோயில் கொண் டெழுந்தருளிய சோமசுந்தாக் கடவுள். முதலியார் எழுதிய நூற்கு மதுரை மாலே என்று பெயர்; நூறு சிலேடை வெண்பாக்களடங்கியது. காமர் - அழகு; கண் ச்ெ சொல்லழகும் பொருளழகும். பாமணம் ஆர் கோ - பாக்களின் மனமாகிய சுவையினை நன்கு அநுபவிக்கும் தலைவன். தாம துரை - அழகிய பிரபு. காதாய் - காதை என்பதன் விளி.




கo. கீர்வாணம் - ஸம்ஸ்கிருதம், அருமொழிகள் - அருமையான மொழிகள். கணிதம் - கணித சாத்திரம் (Mathematics). கார்க்கிகர்தங் கோமான் - தர்க்க சாஸ்திரத்தில் வல்லுநர் என்றபடி, பாங்கு - அழகு. கமகன் - ஒருவன் சொல்லிய நூற்பொருளை விரிக்க வல்லவன். -




of நிறைமதியாற் கல்வியா னிள்கலேகள் கல்வா




தறையு மவன்கமக ளும்’




- (வெண். பா. செய். 46) பாவலர் - கவிஞர். போர் எறு - போரில் வல்ல ஆண் சிங்கம்; இடபமுமாம். புகழ் வாங்கு கூடல் - புகழ் விளைங்க மதுரை. வாங்குதல் - வளைதல். மதி இல் விசும்பு - சந்திரனில்லாத வாகாயம். மதுரை பொலிவிழந்ததற்கு இஃது உவமை யாயிற்று. . . .




கக. ஐயோ, அன்னே - இாக்கக் குறிப்புச் சொற்கள். துய்யமதி - தாய அறிவு. தூல உடம்பு - ஸ்தால் சரீரம். சோகத்துகில் - துக்கமாகிய வஸ்திரம்.




கஉ. எஞ்ஞான்றும். எப்பொழுதும். சாதுக்கள் கோமான்-கல்லோர் தலைவன் செம்மைவிளு - செவ்விய கேள்வி. கழிiஇய கழுவிய, சொல்லிசை பளபெடை. காண்குதும் - காண்போம். . . . . .