பக்கம்:பாவலர் விருந்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் விருந்த ·8帝i




போதும்போ தந்தமிழ்ப் புலவரேயினி யோதுதற் குரியதா யுற்ற காரண மேதொன்று முண்டெனி லெடுத்துக் காட்டுதிர் ... " காதலின் மெய்ங்கிலை கண்ட வந்தணிர்! (கடு) இவ்வுரை யான்செவியேற்ற பின்னரென் செவ்விய மடந்தையே சிறிது கேட்டியா லெவ்வகை யுயிர்களு மினிது தாந்தமைத் தெவ்வினிற் காத்திட றேர்ந்த மெய்ம்மையே. (கசு) ஆதலி னவையெலா மரிய தம்முயிர்க் கேதமே தாயினு மெய்து மோவெனப் போதலுற் றன மற்றுன் புக்தி தோன்றுவ திதென விசைத்தியோ வெளுது தையலே! (கள்) விந்தையே நூம்முாை வேறு தியெனஞ் சிந்தையிற் கொண்டிலேன் செம்மை சான்றதற் பைந்தமிழ் வாணரே பகர்தி ராலவை தந்தமைக் காத்தலோ தக்க காரணம்? (கஅ) நன்மையை நாடுறு ஞான வானேயு மன்மையை யாற்றிடு மறிவி லானேயுங் தன்மதி தனிலொப்பத் தான்கு றிக்கொளல்




புன்மைய தாமன்றிப் புலமைப் பாலதோ? - (கசு)




கடு. ஒதுதற்கு - கூறுதற்கு உரியதாய் - பொருந்தியதாய். உண்டெனில் - இருந்தால். காட்டுதிர் - காட்டுவீர். காதல் - அன்பு. மெய்ங்கிலே - உண்மை நிலை.




கசு. செவியேற்றல் - கேட்டல். பின்னர் - பிறகு கேட்டி - கேட்பாய். ஆல் - அசை, தாம் தமை - தாங்கள் தங்களை. தெவ் - பகை. தெவ்வினில்- பகைவரிட மிருந்து. தேர்ந்த - ஆராய்ந்த, அறிந்த மெய்ம்மை - உண்மை.




கன. அரிய - கிடைத்தற்கரிய எதம் - துன்பம். ஏதாயினும் - என்னவாயி அம். எய்துமோ - உண்டாகுமோ. போதல் உற்றன - போதலைப் பொருந்தின, போயின. புந்தி - அறிவு. ஈதென . இதுவென்று. இசைத்தியோ - கூறுவையோ,




கறு. நம் உரை - நீர் பேசியது. விந்தையே - வியப்பைத் தருவதாம். வேரு கிய தியெண்ண மென்க. செம்மை சான்ற ற்குணம் அமைந்த. பைந்தமிழ் - பசு மை இளமை மேற்று; கன்னித் தண்டமிழ் என்றபடி, தமிழ் வாணர் -தமிழ்ப் புலவர். பகர்திர் - கூறுவிர். ஆல் - அசை. -




கக. நாடும் - அறியும் ஞானவான் - அறிவாளன். அன்மை - நல்லதல்லாதது; ைேம. ஆற்றிடும் - செய்யும். மதி - புத்தி. குறிக்கொளல் - கருதுதல்.புன்ம்ையது - அறிவின்மை. புலமை - அறிவுடைமை. -