பக்கம்:பாவலர் விருந்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 வி, கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




தன்னுடைய மக்களெலாக் தன்பக்கற் போந்துமிகத் தன்னுடலைப் பற்றியுறத் தாவிமேல் வீழ்ந்திழுத்துத் தன்ண் மிதித்தாலுக் தாய்களிப்புக் கொள்ளலன் நி - யென்னேயனு காதி ரெனச்சிற்றங் கொள்வாளோ ? (கடு) வாய்பொதிந்த செப்பினிடம் வைகுமலர்.போலாது பாய்புனலு னின்று பலருக்தன் பால்வந்து தாய்போற் கருதியவர் தாக்தாம் விரும்பியன வாய்புகொள வேண்டியன்ருே வன்னுண் முகமலர்தல்? (கசு) அற்றன்றேற் கேண்மினென தன்புடையீர் காமுண்ண லுற்ற பொருள்களெலா முண்ணு கொழிக்கிடுவா நற்றண் புனலினிகாம் நம்வாய் பருகலமே சற்றுமசை பாதியற்கை தன்னழகு கண்டிருப்பாம். (கள்) இவ்வாறு வாதித் தெனுதின் லுயிர்த்துணேவி யொவ்வா தமதுாைமற் றுந்தோல்விக் டோக வில்வேளை யோடிச்சென் றெற்கினிய பூவொன்று செவ்வே கொணர்மினெனச் செப்பிளு ளப்படியே. (கஅ)




கடு. தன் பக்கல் - ಹEFF-. - போக்து - சென்று. உதப்பற்றி - கன்கு பிடித்து. மக்கள் மேல்விழுந்து விளையாடினுலும் இயற்கைத் தாய் கோபியாள் என்றனள். அனுகா தீர் - செருங்காதீர். சீற்றம் - கோபம்.




கசு. வாய்பொதிக் த - மூடியால் மூடப்பெத்தி. செப்பினிடம் வைகு மலர் போலாது - செப்பினிடத்து வைக்கப்பெற்ற மலர்போல் அழகு குலேயாமல், செப்பினுள் மலர் வைத்தல் இயல்பு.




fே : தன்மணிச் செப்பினுள், மன்னு மா?ல




கொடுத்தவ னுக்குய்க் .ே ’ (சிக். 1867) செப்பினுள் வைத்தமலர் புனேயாமல் மூடி வைத்தால் புழுக்கத்தால் வாடும்.




ct. வகை:ைளிச் செப்பினுள் வைகிய மலர்போற்




றகைாலம் வாடி, ? (மணி. 4. 65) மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே.' (குறுக். க.)




பாய்புனல் - பரவிய சீர். விரும்பியன - விரும்பிய மலர்கள். ஆய்பு - ஆய்ந்து. கொள எடுத்துக்கொள்ள. முகமலர்தல் ஆகும் என ஒருசொல் வருவிக்க.




கள. அற்றன்றேல் - அத்தன்மைத் தன்மெனில், கேண்மின் கேளுங்கள். உண்னலுற்ற - சாப்பிடப்பட்ட கற்றண் புனல் - நல்ல இனிய கண்ணிர். கம் வாய்: கமது வாயால், பருகலம் - குடியாது விடுவோம். சற்றும் - சிறிதும். அசையாது அசையாமல். - -




க.அ. வாதித்து - கருக்கித்து. இன்னுயிர்த் துணைவி - மனைவி. உமது உரை ஒவ்வாது - உமது வார்க்கை பொருந்தாதாகும். டு - பதில். ஒடிச்சென்ர்: விாைக்து போய். எற்கு - எனக்கு. செல்வே - நேராக, - -