பக்கம்:பாவலர் விருந்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாசியற்றிய (முதற்




என்ன வுரைசெய் தெளியேனு மம்மலரை யின்ன நவிர்க்கு மெழிற்பொருளே யென்றுமுத்தக் துன்னி யிடுதலுமென் ருேகைமுகங் கோட்டின ளென்னினுமிப் போதுறுமக் கேர்மிக்குத் தோன்றுங்கொல்? (உச) இந்தவுரை யென்செவியிலெய்து மளவினிலே சந்த வடிவுடைய தையாலித் தாமரைகின் னிந்து முகத்தி னிடுமுத்தங் தானளிக்குஞ் சிந்தைகொளின் பத்திற் சிறிதேனு மீயவற்ருே? (உடு) என்றறிவான் வேண்டியா னிட்டே ைெருமுத்த மன்றியுமச் செந்தா மாையி னலர்தானு கின்றன்கைப் பங்கயத்தி னேர்ந்தழகு மிக்கொளிர்பு கின்றதனேக் கண்டேன வின் மலச்செம் பொன்னனையாய்! (உசு) உண்மை யெனிலிவ் வுரைதானிப் பூக்தடத்திற் றண்மை மிகுந்திலங்கு தாமரையின் போதொன்றை யண்மியிவண் யானிலெனென் முனந்த மாய்வளைத்து முண்மகிழ்ந்து நீர்தா மொருமுத்த மிட்டதென்னே? (2.எ) தாது முகுத்துத் தளையவிழ்ந்து தேன் அளிக்கும் போதுகண்ட வென்மனத்தான் பொன்னே யுனதெழில்கொள் சீத மலர்முகங்கண் சிந்தித்து கிற்பவெற்குக் காதன் மிகுந்ததனுற் கண்ணேயான் முத்தமிட்டேன். )aی ب( உச. உரைசெய்து - பேசி. அம்மலாை - அத்தாமரை மலரை. இன்னல் தவிர்க்கும் - துன்பத்தை நீக்கும். எழிற் பொருள் - அழகிய பொருள். துன்னி - நெருங்கி. முத்தம் இடுதலும் எனச் சேர்க்க. தோகை - மயில் போன்றவள், உவம வாகுபெயர். முகங்கோட்டினுள் - முகம் வளைத்தாள், அன்றி முகமாறிஞள்.




என்னினும் - என்னைக் காட்டிலும். இப்போது - இம்மலர். எர்மிக்கு - அழகு மிகுந்து. தோன்றுங்கொல் - தோன்றுமோ.




உடு. எய்தும் - சேரும். சந்தம் - அழகு. இந்து - சந்திரன் அளிக்கும் - கொடுக்கும். சிங்தைகொள் - மனம் நிறைக்க. ஈயவற்முே - கொடுக்கும் வன்மை யுடையதோ.




ஆன. அறிவான் அறியும்பொருட்டு. நேர்ந்து - கூடி, பொருக்தி. ஒளிர்பு . ஒளி வீசி, நின்மலச்செம்பொன்-மாற்றுயர்ந்த பொன். உயர்ந்த பொன்னிற் களிம் பேருதாதலின் அதற்கு நின்மல’ என்னும் அடை கெடுத்தார்.




உஎ. இவ்வுரைதான் உண்மையெனில், இப்பூர்தடத்திற் போதொன்றை யண்மி, இவண் யான் இலேன் என்று ஆசர்தமாய் வளைத்தும் மனமகிழ்ந்தும் ஒரு முத்தம் இட்டதென், என்க. அண்மி - செருங்கி, இலங்கு - விளங்கும். உள் - மன்ம்.




மகார்தப்பொடி, உகுத்து - சொரிந்து. முகம் கண் - முகத்தை تي Tق ينبع . պա கண்ணையும். சிந்தித்து - நினைத்து. எற்கு - எனக்கு. காதல் - அன்பு அச்சர் மாை மலர் நினது முகத்தையுன் கண்ணையும் கினைப்பூட்டியதால் அதன்பாலும் ೫ಣಿಜ್ಯ கொண்டு அதனை முத்தமிட்டதெனக் கொள்க. சிச்தித்து - நினைப்பணி,