பக்கம்:பாவலர் விருந்து.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54) 0 1 ಎ ಕೆ - 5 ಕಿಏ । 381




பூவிற் கணிகலமோ பொங்குறுசெங் தேகுைம் பாவிற் கணிகலமோ பண்கொண்ட கற்பனைபூங் காவிற் கணிகலமோ கஞ்சமலர் வாவியென்ற குவிக் கணிகலநீ யன்ருேவென் ஞானங்கே? (உக) காம்புறழ்பைக் தோளுடைய காதலியு மென்மீது தோம்புனேந்து சொல்லுதற்குத் தோன்ரும லிஃதுரைத்தா டாம்புரிந்த வெச்செயற்குக் தக்கவா காரணங்க டாம்படைத்துக் கூற றமிழ்வாணர் தம்மியல்பாம். (கூ0) இதுகிற்க யானே செழின்மலர்கொய் பாக்குக் கதுமென்ன வொன்றுங் கருதாது நீரிற் புதுமலரி னுப்பட் புகுந்துழியென் ருளி லதன்கொடிசுற் றிக்கொண்டா லன்ளுேவென் போக்கென்கொல்? நீயிதனைச் சற்று கினையா தொருமலர்க்காப் போயதனக் கொண்டு புகவெற் பணித்தமையை யாயும் பொழுதி னதுதா னெவர்தமையு மேயேகி னுள்ளமிரும் பென்றெண்ணச் செய்யுமரோ. (நட2) சேந்தா மரைக்கொடியாள் சிர்க்கற் புடையளவள் கந்தமலர் கொய்வான் கடுகிவரு வோரையவர் தந்தாள் செறித்திடா டானே விலகிகிற்பா ளந்தோ எமதுமொழி யம்ம வதிசயமே! (க.க) உக அணிகலம் - அழகு செய்வது. பூவினுக்கு அழகு தருவது அதன்பா லுள்ள தேன் ஆகும்; பாவினுக்கு அழகு கற்பனை, காவினுக்கு அழகு கஞ்சமலர் வாவி, அதுபோல ஆவிக்கழகு ,ே என்றது. ஒப்புமைக் கூட்டவுவமை, பா - பாட்டு,




பண் - இசை.கா - சோலே. கஞ்சமலர் - தாமரைப் பூ. வாவி - தடாகம். ஆவி-உயிர். ஆர் அணங்கு -கிடைத்தற்கரிய தெய்வப் பெண் போல்பவள். ஒ - தெரிகிலே.




நடo. காம்பு - மூங்கில். உறழ் - போலும். பைக்தோள் - பசியதோள். கோம் - குற்றம். புனைந்து - கம்பித்து. இஃது - பின்வரு மிதனை. புரிந்த - செய்த செயல் - செய்கை. தக்கவா - தகுந்தவாறு, படைத்துக் கூறல் - கற்பித்துக் கூறுதல். தமிழ் வாணர் - தமிழ்ப் புலவர்.




க.க. எழில் - அழகு. கொய்பாக்கு - கொய்யும் பொருட்டு, கதுமென்ன - திடீரென்று. காப்பண் - நடுவில், புகுந்துழி - புகுந்தபொழுது. தாளில் - காலில், அதன்கொடி - அத்தாமரையின் கொடி போக்கு - போகும் வழி, உயிர் வாழ்தலு மாம்.




கூஉ. இதனை - இவ்வுபாயத்தை போய் அதனை - சென்று அம்மலரை.




புக - வா. எற்பணித்தமை - என்னைக் கட்டளையிட்டது. ஆயும்பொழுதின் - ஆராயும் பொழுது. உள்ளம் - மனம். எவர்தமையும் எண்ணச் செய்யும் என்க.




நா. தாமரையாள் கற்புடையாள் பதுமிகிஜாதி ஆதலின். கந்தம் - மணம்,




அடுகி - விரைந்து. தாள் செறித்திடாள் - காலப் பிணித்திடாள், அம்ம வியப் பிடைச்சொல். -- - w