பக்கம்:பாவலர் விருந்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2




டற் பொருட்டு வசன நூலாக ரீமணியசிவனர் சரித்திரத்தை வேருகத் தனி பேயும் ஆசிரியர் எழுதியுள்ளார். நீ சிவனரிடத்த ஆசிரியர்க்கு மிகுந்த பக்தி யும் போன்பும் அளவுகடந்து உண்டு. அன்னர், தம்த கனவில் எழுந்தரு ளிப் பஞ்சாசுர உபதேசம் செய்ததை இவர்,




அஞ்செழுத்து ۰ یا عمامه - மந்திரத்தை பெங்கனவில் வந்துரைத்த சுந்தானே', என்று பாராட்டியும், தமக்கு ஷடாக்ஷா உபதேசஞ் செய்தகை,




விள்ளரிய ஆறெழுத்தை யெம்மனச்செ யன்பால் விதைத்தானே.” என்று சிறப்பித்தும், தமக்குண்டாகிய தமிழறிவும் பெருமையும் எல்லாம் சிவனுர் தமக்குச் செய்த ஆசிர்வாக பலத்தால் என்ற உணர்ச்சி மேலிட்டு,




சோத்தம்யாஞ் செய்யுளாற் செய்வான் திருவருள் புரிந்தானே."




எனறும,




மேம்பாடு தந்தானே.”




என்றும், தமது நன்றியறிவு புலப்பட இக் கலிவெண்பாவிற் கூறியுள்ளார்.




'எந்தமக்கு




ஆசிரியர், தாம் செக்தமிழ் நூல் பலவற்றையும் ஆராய்ந்து வரும்பொ ழுது தமக்கு ஏதேனும் ஐயந்திரிபறியாமையால் இடர்ப்பாடுசேர்ந்தழித் தாம் மினப்பாடம்ாக வைத்துள்ள இக் கலிவெண்பாவை பொருமுறை யோகிய பின்ன ருநங்கப் போவதும், துயிலுகையில் பூ சிவஞர் கனவில் எழுந்தருளி அவ்விடர்ப்பாடுகள*னத்தையு நீக்கியருளுவதால் துயிலுணர்த்தபின் யாவுக் தெளிவாய் உண்மைவிளங்கப் பெறுவதும் உண்டென்று பன்முறையும் அவர் உரைப்ப துண்டு.




இரண்டாவதாகிய அவயவ அறிக்கை யென்பது பூர் மணியசிவனுர்தம் மாளுக்கர்களாகிய, ஆசிரியர்தம் பிதா கோவிந்த சிவனுர், ரீநிவாஸ் சிவனுர், சுப்பிரமணிய சிவனுர் ஆகிய எகலிங்க சிவார்ச்சனே புரியும் பரம சாம்பவ சிகாமணிகளாய் விளங்கிய மூன்று பெரியார்பால் தமக்குள்ள பக்தியும் மெய் பன்பும் திகழ ஆசிரியர் தமது அவயவங்களே முன்னிலைப்படுத்தி வரைந்தது. மூன்ருவதாகிய கையறுநிலை, ஆங்கிலத்தில் சோகாலம் ததும்பப் புனேயும் எலிஜி (Elegy) என்னும் ஒரு வகை பாப்பினை பொத்ததாய்ப் பண்டைத் தமிழ் நால்களிற் காணப்படும் புறப்பொருட் டுறையாகிய கையறு கிலே யினத் தழுவி ஆசிரியர் தமதன்பிற்குரியராயிருந்து பின்னர்க் காலஞ் சென்ற ஒரு சிலர் மீது தமதாற்றுமை விளங்கப் பாடிய பாக்களாகும்.




இதனுள், அக்காலத்தில் ஆங்கில கவிச்சக்கிரவர்த்தியாய் Poet Laureate என்னும் பட்டத் தரித்து விளங்கிய மகாகவி டெனிவன் பிரபு இறந்துழி, அக்கவிஞரின் இனிய நூல்களில் ஈடுபட்டு மகிழ்வடைந்த ஆசிரியர் தமதாற்ருமையைப் புலப்படுத்திய பாக்கள் முதலில் நிற்பனவாகும் ஒரே சுவையை உருசிப்பவன் தெவிட்டாமைப் பொருட்டு இட்ையிட்ையே வேருேர் சுவையைச் சிறிது சிறிது உருசித்தல்போலச் செந்தமிழ் நூலாராய்ச் சியையே செய்து வந்த ஆசிரியர் இடையிடையே தமது மனத்திற்கு ஊக்க முண்டாக மறுசுவை நூலாகக் கொண்டு பார்ப்பது இந்த டெனிஸ்ன் பிரபு, வின் செய்யுட்டிாட்டேயாம். இவர் டெனிஸன் கவிகளில் ஈடுபட்டமைத் போலியாராய்ச்சியன், ஒர் ஐயப்பாடு, என்ற தலைப்பின் கீழுள்ள செய்யும்