பக்கம்:பாவலர் விருந்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 வி. கோ. சூரியக்ாாயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




அயிர்க்கும் புக்கியி னடைந்தவில் வையுற வகற்றி மயக்க நீங்குதி வாய்மையி னுெளிதவ மேவி யுயிர்க்குத் தன் வய விழைவுள தெனலுண்மை யுதற்ை செயிர்க்கு மக்களே பொறுத்திடல் செவ்விதா மன்றே. (க.எ) மனிதன் வேட்கையிற் றன்வயம் வாய்ந்தவ னகளு னினிய நற்செய லின்னவென் றறிந்தவை புரியி னனிசி றத்தவ னயப்புக முடையனும் பொல்லாத் துணிய தீச்செய அஞற்றிடிற் றுயரமுற் றிழிவான். (க.அ) இச்சொற் கேட்டவென் மாணவ னின்பமா ருளத்த னிச்சை கொண்டெழுந் தாடின னென்றனே வணங்கி மெய்ச்சி நின்றனன் வியந்தனன் மெய்ப்பொருள் பெற்றே னச்ச மற்றைய மகன்றனெ னேயனே யென்ருன், (ங்க)




தாவுகொச்சகக் கலிப்பா இத்துனேயி லிதுகிற்க வெற்கிசைந்த மாணவனே முத்தமிகக் கொழித்தொலிக்கு முன்ைேரக் காணுதியாற் சித்தமிசை மகிழ்சிறந்த சிறியமகா ரெனவோடிப் பத்தியொடுக் துதிபாடும் பரமனடி யார்போலும், (eo) பட்டினத்திலுள்ளிருக்கும் பனிநீரெல்லாமடக்கப் பட்டிருக்கத் தண்கடலிற் பாவுே ாலேதருமாற்




க.எ. அயிர்க்கும் - சந்தேகமடையும். புக்தி - புத்தி. ஐயுறவு - சந்தேகம். வாய்மையின் ஒளி உண்மையின் பிரகாசம். கவமேவி - மிகப்பொருந்தி. தன்யை விழைவு - ஸ்லா தீகமான விருப்பம். விருப்பமும் வெறுப்பும் ஆன்மாவுக்குச் சொக்க மான இயல்புக் குணங்கள். உகளுல் - அதகுல். செயிர்க்கும் - குற்றம் புரியும். ஒறுத்திடல் - கண்டித்தல். செவ்விது - தக்கது. அன்று, எ - அசைகள்.




க.அ. வேட்கை - விருப்பம். கன்வயம் - ஸ்வா கேம். வாய்ந்தவன் - உடைய வன். இன்ன - இவை, புரியின்-செய்தால், கனி-மிக. நயப்புகழ் - கல்ல புகழ்: நியாய மான புகழ். துனிய - துன்பத்தைச் செய்யும். உஞற்றிடில்-செய்யின். இழிவான் - மேல் நிலையினின்றும் இழிநிலை யடைவான்.




க.க. இன்பம்ஆர் - இன்பம் நிறைக்க. இச்சை - அன்பு. மெய்ச்சி - புகழ்ந்து. மெய்ப்பொருள் - உண்மைப்பொருள். ஐயம் அகன்றனென் - சந்தேகம் நீக்கப்பெற் றேன்.




சம். இத்துணை - இவ்வளவு. இது - ஊழைப்பற்றிய ஆராய்ச்சி. எற்கு - எனக்கு முத்தம் - முத்து. கொழித்து - சிதறி. ஒலிக்கும் ஆரவாரிக்கும். முக்கீர் - கடல்; ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் மூன்று தன்மைகளை யுடையதாக லின் இதற்கு இப்பெயர் என்பர் சச்சிஞர்க்கினியர். கானுதி - கான்பாய். சித்த மிசை - மனத்தில். இனிச் சித்தம் இசை எனவும் ஆம். சிறிய மகார் - இளங் குழந்தைகள், பரமனடியார் - சிவனடியார். - சக, பட்டினம் - Harbour. பனிநீர் - குளிர்க்க ர்ே. அடக்கப்பட்டிருக்க : காற்புறமும் அணைகளாலும் கரையாலும் குழப்பட்டு அலேயின்றி அடங்கியிருக்கி தண்கடல் - குளிர்ச்தகடல். பாவு நீர் - விரிக்க ர்ே. அலைதரும் - அலைவீசும், #