பக்கம்:பாவலர் விருந்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் துரை மா நகர் (தாய்மொழியாகிய தமிழின் மறந்த செல்வப்பொரு வீட்டலிலேயே காலம்போக்கி யுழலும் மதுரையாகிய தாம்பிறந்த நகர்க்கிாங்கி யாற்ருது பாடி யது) - ・ - ・ ・ ・ ・ ・ . . ."




ம து ைர மா நகர்




நிலைமண்டில வாசிரியப்பா உலக மெங்கு மிலகு நகர்பல கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயாத் தான்மாத் திரையின் வான்மீத் திரியும் வளமழை பொய்த்து விளைபொருள் குன்றி மயங்குறு காலே வயங்குமேற் றிசையோர் (டு) மகேலத் தின்கட் பகிரதன் போலப் பேரியா றதனே மாரியு நாணிமெய் விளர்ப்ப வையையோ டளவக் கூட்டி * - விளவெலா மலியுமா விரும்பிச் செயவொளிர் மதுரைமா நகரே மதுரைமா கரே! - (εο) க. இலகு - விளங்கும். கழிபெரும் - மிகப்பெரிய, மீமிசைச் சொல். செல்வக் கள்ளாட்டு - செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதல், அயர - விளையாட




ct. கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்க் து” (மணி.சு.102) ங், தான் மாத்திரையின் - தன்னளவில், தான் மாத்திரம் - கான்மட்டும். வான்.மீ - விண்மேல். திரியும் - அஞ்சரிக்கும். வளமழை . உலகம் வளம் பெறுதற் குக் காரணமாகிய மழை. மழை பொய்க்து - மழை பெய்யவேண்டிய காலத்திற் பெய்யாமற்போய். - -




. cf. :வானம் பொய்யாது’ - -(மணிமேகலை). ச. விளைபொருள் -நெல் முதலியவை. குன்றி-குறைந்து. மயங்குறுகாலே - உலகங் கலக்கத்தை யடைந்தபொழுது. மாறனும் புலவரும் மயங்குறு காலே.” (கல்லாடம் 5-11). வயங்கு - விளங்கும். மேற்திசையோர் - மேல் காட்டினர்; ஈண்டு ஆங்கிலேயரை யுணர்த்திற்று. மகீதலம் - பூமி. பரேதன் - திலீபன் மகன்; கபில முனிவரின் கோபத் யோம் பட்ட தன் முன்னோகிய சகாரை கற்கதியிற் சேர்த்தற் பொருட்டுக் கடுந் தவம் புரிச்து கங்கையை யில்வுலகிற்குக் கொணர்க் தோன். பேரியாறு - ஒர்யாறு, இஃது பெருமுயற்சி செய்து ஆங்கிலேயர் ம்துரை இராமநாதபுரஞ் ஜில்லாக்களின் பாசனத்தின்பொருட்டுக் கொணர்ச்தது. விளர்ப்ப . வெளுப்ப; மாரி தான் தோற்றதால் நாணி மெய்விளர்த்ததென்றது. தற்குறிப்பேற் தம். வையை - வைகை கி. அளவ-கலப்ப. விளைவெலாம் - விளைபொருள்கள் யாவும். மலியுமா மலியுமாறு : மிகும்படி ஒளிர் - விளக்கும், -